Advertisement - Remove

university - Example Sentences

Popularity:
Difficulty:
யூநவர்ஸடீ / யூநவர்ஸிடீ
Governor of Puducherry and Chief Rector of Pondicherry University , Dr. Kiran Bedi has launched the President of Indias new Project, From Corporate Social Responsibility to University Social Responsibility in July 2018.
இந்தியக் குடியரசுத் தலைவரின் திட்டமான, கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு முதல் பல்கலைக்கழக சமூகப் பொறுப்புணர்வு வரையிலான திட்டத்தை'' 2018 ஜூலையில் புதுவை துணைநிலை ஆளுநர் மற்றும் புதுவைப் பல்கலைக்கழக ரெக்டார் டாக்டர் கிரண்பேடி தொடங்கியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
The inauguration of Community Services such as blood donation, organ donation, eye-checkup, photo exhibition and health check-up in Pondicherry University Community College are some of the remarkable achievements.
புதுவைப் பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் நடைபெறும், ரத்த தானம், உடல் உறுப்பு தானம், கண் பரிசோதனை, புகைப்பட கண்காட்சி மற்றும் உடல் நல பரிசோதனை போன்ற சமுதாய சேவை நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்க சாதனைகளாக உள்ளன.
I understand that the meet was organized jointly by Pondicherry University and Association of Indian Universities (AIU) and was attended by about 70 Vice-Chancellors from the southern region.
புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் இணைந்து நடத்திய அந்த மாநாட்டில், தெற்கு மண்டலத்தில் இருந்து சுமார் 70 துணை வேந்தர்கள் கலந்து கொண்டார்கள் என்று எனக்கு தெரிய வந்துள்ளது.
Not only in academics but also in the field of sports, the university has been taking excellent initiatives.
கல்வியில் மட்டுமின்றி, விளையாட்டுத் துறையிலும் இந்தப் பல்கலைக்கழகம் சிறப்பான முன்முயற்சிகளை எடுத்து வருகிறது.
These included Jawaharlal Nehru University (JNU), Indian Council of Research on International Economic Research (ICRIER), School of Environmental and Forestry Sciences, University of Washington, Indian Institute of Foreign Trade, Indian Institute of Management and Jadavpur University, among others.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் , சர்வதேசப் பொருளாதார ஆராய்ச்சிக்கான இந்திய ஆராய்ச்சிக் கவுன்சில், சுற்றுச்சூழல் மற்றும் வனம் சார் அறிவியல்களுக்கான பள்ளி, வாஷிங்டன் பல்கலைக்கழகம், வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இந்திய நிறுவனம், மேலாண்மைக்கான இந்திய நிறுவனம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
Advertisement - Remove
Dr M Prabavathy, Director, Centre for Differently abled persons, Bharatidasan University Tiruchirapalli said online classes for BCA students who are speech and hearing impaired are being conducted during the lockdown.
முடக்கக் காலத்தில் பிசிஏ பட்டப்படிப்பு படிக்கும், பேச்சு மற்றும் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்படுவதாக திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளி மைய இயக்குநர் டாக்டர் எம்.பிரபாவதி தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading