Advertisement - Remove

university - Example Sentences

Popularity:
Difficulty:
யூநவர்ஸடீ / யூநவர்ஸிடீ
With Thirty-Five courses and Two-Thousand Two-Hundred Plus students, Gujarat Forensic Science University is engaged in teaching and research in different areas of Forensic Sciences.
முப்பத்து ஐந்து பாடத்திட்டங்களும், இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும் கொண்ட குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகம் தடய அறிவியல் துறையின் பல்வேறு பகுதிகளில் கற்பித்தல் மற்றும் ஆராய்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.
I congratulate the leadership, management, and faculty of GFSU for their energy and commitment, making this University the pride of Gujarat and India.
குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், தலைவர்கள் ஆகியோரை அவர்களின் ஆற்றல், ஈடுபாடு ஆகியவற்றுக்காகவும் அவர்கள் அனைவரும் இந்தப் பல்கலைக்கழகத்தை குஜராத் மற்றும் இந்தியாவின் பெருமைக்குரிய நிறுவனமாக ஆக்கியிருக்கிறார்கள் என்பதற்காகவும் பாராட்டுகிறேன்.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the amendment in relevant clauses of the Central Agricultural University Act (CAU), 1992 to include State of Nagaland under the jurisdiction of CAU, Imphal.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய வேளாண் பல்கலைக்கழகச் சட்டம் 1992-ல் திருத்தம் செய்து நாகாலாந்து (இம்பால்) மாநில வேளாண் பல்கலைக்கழகத்தையும் வரம்புக்குள் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
The Acharya N.G. Ranga Agricultural University had established a new agriculture college at Rajahmundry in East Godavari district during the academic year 2008-09 to train agricultural graduates for acquiring advanced agricultural knowledge associated with Godavari Delta.
ஆச்சார்யா என்.ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் 2008-2009 கல்வியாண்டில் புதிய வேளாண் கல்லூரி ஒன்றை அமைத்து வேளாண் பட்டதாரிகள் கோதாவரி டெல்டா சார்ந்த உயர் வேளாண் அறிவுத்திறனைப் பெறுவதற்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்தது.
The final ridership of Indian Defence University is likely to be approx 12000-15000 including students, teaching/ non-teaching staff and their family members apart from local inhabitants.
இந்தியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 12,000 – 15,000 நபர்கள் வந்து செல்வார்கள். ******
Advertisement - Remove
Our National Defence University will be a reality soon.
ஒரு தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் விரைவில் உருவாக்கப்படும்.
This University has nurtured students who have contributed greatly to the nation," the Prime Minister said.
இந்நாட்டுக்கு மிகப் பெரிய அளவில் பங்களிப்பை வழங்கியுள்ள மாணவர்களை இந்தப் பல்கலைக்கழகம் வளர்த்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
Friends, the university campus where you are present now has been named after Gautam Buddha.
நண்பர்களே, தற்போது நீங்கள் இருக்கும் இந்தப் பல்கலைக்கழக வளாகம் கவுதம புத்தரின் பெயரில் அமைந்தது.
We have also taken steps to set up a specialized Railways University at Vadodara, the Finance Minister said.
வதோதராவில் சிறப்பு ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.
Background: Indian Defence University is being setup at Binola and Bilaspur, in district Gurugram, Haryana.
பின்குறிப்பு:அரியானா, குருகிராம் மாவட்டத்தின் பினோலா மற்றும் பிலாஸ்பூரில் இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading