Advertisement - Remove

university - Example Sentences

Popularity:
Difficulty:
யூநவர்ஸடீ / யூநவர்ஸிடீ
The University will be located approximately 11 Kms from H National Security Guard, on Delhi - Jaipur highway towards Jaipur.
ஜெய்பூரை நோக்கி செல்லும் தில்லி-ஜெய்பூர் நெடுஞ்சாலையி்ல் தேசியப்பாதுகாப்புப் படையின் தலைமை அலுவலகத்திலிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தில் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
On April 18, 2018, the President will grace and address the 6th convocation of Shri Mata Vaishno Devi University in Katra.
ஏப்ரல் 18-ஆம் தேதி கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.
Later in the day, he will grace the 160th convocation of the University of Madras.
பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
In addition to certificates, Cash Awards will be given along with appropriate certificates as per the following: University Level: Rs 30,000, Rs 20,000, Rs 10,000 along with appropriate certificates.
பாராட்டுச் சான்றிதழ்களுடன், கீழ்கண்ட விவரப்படி ரொக்கப் பரிசு மற்றும் உரிய சான்றிதழ்களும் வழங்கப்படும்: பல்கலைக்கழக அளவில்: ரூ.30,000, ரூ.20,000, ரூ.10,000 மற்றும் தகுந்த சான்றிதழ்கள்.
As the Chancellor of the University it's my responsibility to ensure that you are not inconvenienced.
பல்கலைக்கழகத்தின் வேந்தராக, நீங்கள் போதிய வசதியின்றி இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வது என்னுடைய பொறுப்பாகும்.
Advertisement - Remove
Promotion criteria under CAS for University teachers has been made more research oriented while in case of College teachers, CAS criteria is more focused on teaching.
உயர் கல்விக்கான தர கவுன்சிலின் கீழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வு முறை ஆராய்ச்சி சார்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, கல்வி கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும்.
Note: Ph.D Degree shall be mandatory requirement for Direct Recruitment to the post of Assistant Professors in University with the effect from 1st July, 2021.
பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்ய பிஎச்.டி பட்டம் 2021 ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
Undertaken as part of what may be termed University Social Responsibility, this will help students understand our country.
பல்கலைக்கழகத்தின் சமூக கடமை என்ற அடிப்படையில் இந்த அனுபவம் நாட்டை புரிந்துகொள்ள உதவும்.
Prime Minister's Office PM attends convocation of Gujarat Forensic Sciences University The Prime Minister, Shri Narendra Modi, today attended the convocation ceremony of the Gujarat Forensic Sciences University.
பிரதமர் அலுவலகம் குஜராத் குற்றத்தடய அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்துகொண்டார் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (23.08.2018) குஜராத் குற்றத்தடய அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
For the young students of BIMSTEC countries, thirty scholarships at Nalanda University and 12 research fellowships for advanced medicine will also be given at the GIPMER institute.
பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த இளம் மாணவர்களுக்காக நாலந்தா பல்கலைக்கழகத்தில் 30 கல்வி நிதியுதவிகளும், ஜிப்மர் நிறுவனத்தில் நவீன மருத்துவம் பற்றிய ஆராய்ச்சிக்கான 12 ஆராய்ச்சி நிதியுதவிகளும் வழங்கப்படும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading