Advertisement - Remove

university - Example Sentences

Popularity:
Difficulty:
யூநவர்ஸடீ / யூநவர்ஸிடீ
It has revealed in the studies conducted by Coventry University and Radboud University that Yoga not only provides relief to our bodies but it can also reverse those molecular reactions taking place in our DNA that cause illness and depression.
கோவெண்ட்ரி பல்கலைக்கழகம் மற்றும் ராட்பவுட் பல்கலைக்கழகம் ஆகியவை நட்த்திய ஆய்வுகளில் யோகா என்பது நமது உடலுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, நோய் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நமது மரபணுவில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் சீராக்குகிறது என தெரியவந்துள்ளது.
Memoranda of Agreement have been signed by NRTI with Cornell University , USA; University of California, Berkeley; MIIT, Moscow and St. Petersburg Transport University, Russia so far.
இதற்காக, இதுவரை அமெரிக்காவின் கார்னல் பல்கலைக் கழகம், பெர்கிலீ-யில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகம், ரஷ்யாவில் உள்ள புனித பீட்டர்ஸ்பர்க் போக்குவரத்து பல்கலைக் கழகம் மற்றும் மாஸ்கோவில் உள்ள எம்ஐஐடி ஆகியவற்றுடன் இந்தப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
MoU between University of Jordan (UJ) and ICCR regarding setting up of a Hindi Chair at the University
ஜோர்டான் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி இருக்கை ஒன்றை அமைப்பதற்கு அப்பல்கலைக்கழகத்திற்கும் இந்திய பண்பாட்டு உறவுகள் சபைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
He appreciated Visva Bharati University for its efforts at skill development and education in nearby villages.
விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அதனையொட்டியுள்ள கிராமங்களில் திறன் மேம்பாடு மற்றும் கல்வி ஆகிவற்றில் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
The Prime Minister said that institutions such as Visva Bharati University have a key role to play in the creation of a New India by 2022.
2022 ஆம் ஆண்டுவாக்கில் புதிய இந்தியாவை உருவாக்குவதில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றிவருகின்றன என்று பிரதமர் கூறினார்.
Advertisement - Remove
He said that this University and this sacred land have a history that has seen the freedom struggles of both India and Bangladesh.
இந்தப் பல்கலைக்கழகமும் இந்தப் புனித மண்ணும் இந்தியா மற்றும் வங்காள தேசத்தின் விடுதலைப் போரைக் கண்ணுற்ற ஓர் வரலாற்றைக் கொண்டிருக்கிறது என்றார் அவர்.
He said that he considers it his honour to visit Patna University and be among the students.
பாட்னா பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதும் மாணவர்களடையில் இருப்பதும் தனக்குக் கவுரவம் அளிப்பதாகப் பிரதமர் கூறினார்.
• MOU on Cooperation in Agricultural Research and Education between the Indian Council of Agricultural Research and the University of Copenhagen, Faculty of Science, Denmark
இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபை மற்றும் டென்மார்க் கோபனஹேகன் பல்கலைக்கழக அறிவியல் புலம் இடையே வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையின் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
The message was played at an event at Guru Jambeshwar University at Hisar, today.
ஹிசாரில் உள்ள குரு ஜம்புகேஸ்வரர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவரது காணொலி செய்தி ஒளிபரப்பப்பட்டது.
There has been a long standing demand for a University in this region.
இப்பகுதிக்கென ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாளாக இருந்து வந்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading