Advertisement - Remove

ஆனால் - Example Sentences

Popularity:
Difficulty:
āṉāl  aanaal
ஆனால் எனது உரையை எப்படி சுருக்கமாக அமைப்பது என்று இந்த முறை முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாடு கொண்டிருக்கிறேன்.
But I do intend to try this time to shorten my speech.
அவர்களோடு உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, ஆனால் தங்களால் உலகக் கோப்பையை வெற்றி கொள்ள இயலவில்லையே என்ற சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.
I felt happy talking to them, but I had a feeling that they felt burdened by the fact that they could not win the World Cup.
இந்தியாவில் ஊழலற்ற ஓர் ஆட்சியை உருவாக்க முடியாது என்று கூறி வந்துள்ளனர்; ஆனால் இந்திய மக்கள் அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.
It was said that a corruption free government in India was impossible, but people of India have made it possible.
தொழில்நுட்பத்தின் பயனை ஏழைகளுக்கு உதவும் வகையில் மாற்றி அமைக்க முடியாது என்று கூறி வந்துள்ளனர்; ஆனால் இந்திய மக்கள் அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.
It was said that it is impossible for the poor to leverage the power of technology, but the people of India are making it possible.
கடந்த காலத்தில் தொழில் புரட்சியைத் தவற விட்டு விட்டோம் என்று நாம் அடிக்கடி புலம்புவதுண்டு; ஆனால் இன்று நான்காவது தொழில்புரட்சிக்கு தீவிரமாக பங்களிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்பதை நமக்குப் பெருமை தருவதாக உள்ளது.
We often lament at missing the industrial revolutions in the past, but today it is a matter of pride that India is an active contributor to the fourth Industrial Revolution.
Advertisement - Remove
ஆனால் இந்தத் தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா?
But have you ever thought about how these terrorists get their money?
கடந்த நான்கு ஆண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கத்தில் நாம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளோம், ஆனால் இன்னும் செய்யவேண்டும் என்று பிரதமர் கூறினார்.
In the last four years we have covered significant ground in the Swachh Bharat Mission but we must continue to do more, the Prime Minister said.
ஆனால் இந்திய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறைய ஜப்பான் நிறுவனங்கள் பல்லாண்டுகளாக இந்திய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன.
But many Japanese companies, which are household names in India, have been committed to the potential of Indian economy for several decades.
நினைத்து பாருங்கள், காங்கிரஸ் அவசர நிலை சட்டத்தை அமல்படுத்தியது, ஆனால் மோடி நிறுவன முறைகளையே அழித்துவருகிறேன்.
Think about it, Congress imposed Emergency, but Modi is destroying institutions.
காங்கிரஸ் ராணுவத்தை கொச்சை படுத்தியது, அதன் தளபதியை போக்கிரி என்று அழைத்தது, ஆனால் மோடி நிறுவன முறைகளையே அழித்துவருகிறேன்.
Congress insults Army, calls the Army Chief a Gunda but Modi is destroying institutions.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading