Advertisement - Remove

ஆனால் - Example Sentences

Popularity:
Difficulty:
āṉāl  aanaal
ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள் ஆகவே அவர் அம்மக்களிடம் நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சகமனுபவியுங்கள் பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும் இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்
Yet they hamstrang her Then he said enjoy yourselves in your dwellings three days that is a promise not to be falsified
ஆனால் அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது
Then the shout took hold of them in the early morn
ஆனால் ஷைத்தான் அவருக்கு ஊசலாட்டத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கி ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும் அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா என்று கேட்டான்
Then the Satan whispered unto him he said Adam shall direct thee to the tree of eternity and a dominion that ageth not
ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் நான் உங்கள் எல்லோருக்கும் சமமாக அறிவித்துவிட்டேன் இன்னும் உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட வேதனையானது சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன் என்று நபியே நீர் சொல்லிவிடுவீராக
Then if they turn away say thou I have proclaimed unto you all alike and I know not whether nigh or far is that which ye are promised
ஆனால் இதற்கு அப்பால் வேறு வழிகளை எவர் நாடுகிறாரோ அத்தகையவர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்
And Whosoever seeketh beyond that then it is these who are the transgressors
Advertisement - Remove
ஆனால் அச்சமுதாயத்தவர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்
Then they cut their affair among them in regard to the Scriptures each band in that which is with them rejoicing
ஆனால் அவர்கள் உமக்கு மாறு செய்வார்களாயின் நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன் என்று கூறிவிடுவீராக
And if they disobey thee say thou verily I am quit of that which ye work
ஆனால் நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம் அவருடைய மனைவியைத் தவிர ஈமான் கொள்ளாமல் பின்தங்கி அழிந்து விட்டவர்களில் ஒருத்தியாக அவளை தீர்மானித்தோம்
Then We delivered him and his household save his wife We destined hers to be of the lingerers
ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய பளுவான பாவச் சுமைகளையும் தம் பளுவான பாவச் சுமைகளுடன் அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச் சுமைகளையும் சுமப்பார்கள் கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்
And surely they shall bear their loads and other loads beside their own loads and surely they shall be questioned on the Day of Resurrection concerning that which they were wont to fabricate
மேலும் நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம் ஆனால் நான் நிச்சயமாக நரகத்தை ஜின்களையும் தீய மனிதர்களையும் ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன் என்று என்னிடமிருந்து முன்னரே வாக்கு வந்துள்ளது
And had We listed surely We could have given every soul its guidance but true must be the word from Me I shall surely fill Hell with the Jinn and mankind together
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading