Advertisement - Remove

ஆனால் - Example Sentences

Popularity:
Difficulty:
āṉāl  aanaal
என்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்
My revelations were recited unto you but ye used to turn back on your heels
ஆனால் அவர்கள் உமக்கு மாறு செய்வார்களாயின் நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன் என்று கூறிவிடுவீராக
And if they thy kinsfolk disobey thee say Lo I am innocent of what they do
ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய பளுவான பாவச் சுமைகளையும் தம் பளுவான பாவச் சுமைகளுடன் அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச் சுமைகளையும் சுமப்பார்கள் கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்
But they verily will bear their own loads and other loads beside their own and they verily will be questioned on the Day of Resurrection concerning that which they invented
மேலும் நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம் ஆனால் நான் நிச்சயமாக நரகத்தை ஜின்களையும் தீய மனிதர்களையும் ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன் என்று என்னிடமிருந்து முன்னரே வாக்கு வந்துள்ளது
And if We had so willed We could have given every soul its guidance but the word from Me concerning evildoers took effect that I will fill hell with the jinn and mankind together
இன்னும் நபியே நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி வேறெவ்வாரும் அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்
And We have not sent thee O Muhammad save as a bringer of good tidings and a warner unto all mankind but most of mankind know not
Advertisement - Remove
ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள் ஆகையால் அவர்கள் மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்
But they denied him so they surely will be haled forth to the doom
ஆனால் நீங்கள் அவனையன்றி நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள் கூறுவீராக தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள் அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க
Then worship what ye will beside Him Say The losers will be those who lose themselves and their housefolk on the Day of Resurrection Ah that will be the manifest loss
பதில் கூறப்படும் மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய் காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்
But now the answer will be Nay for My revelations came unto thee but thou didst deny them and wast scornful and wast among the disbelievers
ஃபிர்அவ்ன் ஹாமான் ஃகாரூன் ஆகியவர்களிடம் ஆனால் அவர்களோ இவர் பொய்யுரைப்பவர் சூனியக்காரர் என்று கூறினர்
Unto Pharaoh and Haman and Korah but they said A lying sorcerer
ஆனால் அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்தபோது அவர்கள் அவற்றைக் கொண்டு பரிகசித்துச் சிரித்தனர்
But when he brought them Our tokens behold they laughed at them
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading