Advertisement - Remove

ஆனால் - Example Sentences

Popularity:
Difficulty:
āṉāl  aanaal
ஆனால் தொழிலாளர் நல சட்டங்களை உருவாக்குவதில் பாபாசாஹேப் ஆற்றியுள்ள மாபெரும் பங்கு பற்றி பலருக்கு தெரியாது.
But not many of us are aware of the immense contribution made by Babasaheb to the formulation of our Labour Laws.
ஆனால் மிகவும் குறைவான காலத்துக்கு உள்ளாக, குஜராத்தின் விவரம் அறிந்தோர், என் குஜராத்தின் அனைத்துக் குடிமக்கள், சகோதர சகோதரிகள் ஆகியோர் இந்த அவல நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள், நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை மேற்கொண்டார்கள்.
But in a very short span of time, the intelligent brothers and sisters of mine in Gujarat brought the entire situation under control.
ஆனால் இன்றும் கூட நாம் நமது தாய்மார்களைக் காப்பாற்றியே ஆக வேண்டும், நமது பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும்.
But we still have to work to save our mothers and our children.
கண்ணில் படும் உணவை எல்லாம் நாம் நமது தட்டுக்களில் போட்டுக் கொள்கிறோம், ஆனால் முழுமையாக உண்ண முடிவதில்லை.
We put each and everything on offer, on our plates, but we fail to finish what we have taken.
ஆனால் இவற்றை அடைவதற்கு, கல்வி அறிவை வளர்க்க எவ்வளவு பாடுபடுகிறோமோ, அது போலவே, டிஜிட்டல் அறிவை வளர்ப்பதற்கும் பாடுபட வேண்டும்.
But for all this, we must bridge the digital divide and promote digital literacy in the same way that we seek to ensure general literacy.
Advertisement - Remove
சில சமூக அமைப்புகள் செய்து வருகின்றன என்பதை நாம் பல ஆண்டுகளாக அறிவோம், ஆனால் என் தேசத்தின் இளைஞர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் – இது எனக்குப் பின்னர் தான் தெரிய வந்தது.
Some social institutions have been involved in this activity for many years was common knowledge, but the youth of my country are engaged in this task, I only came to know later.
ஆனால் நமக்குள்ளே இருக்கும் மனிதக் கூறுகளை நாம் குறுக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நமது மனிதத்துவத்தை விட்டு நாம் விலகிச் சென்று விடாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
But also self-evaluate whether the human element within yourself is getting frustrated, are we not moving away from our human qualities.
ஓட்டக் கற்றுக் கொள்ளுங்கள், உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கலாம், ஆனால் 3 சக்கர சைக்கிளை ஓட்ட முயற்சி செய்யுங்கள்.
You’re able to ride a bicycle but have you ever tried to operate the three-wheeler cycle or rickshaw which transports people?
நீங்கள் என்னவோ இதில் ஈடுபடுகிறீர்கள் ஆனால் இந்தத் திட்டத்தின் மூலமாக நீங்கள் சம்பாதிக்கவும் முடியும்.
I know you do it, but have you ever wondered that you can earn using this very scheme?
ஆனால் தீர்மானம் எத்தனை மகத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியம் அதை செயல்படுத்துவது என்பதும்.
It was a very important decision but implementation of that decision is equally important.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading