Advertisement - Remove

ஆனால் - Example Sentences

Popularity:
Difficulty:
āṉāl  aanaal
நிச்சயமாக இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக நானும் உறுதி கூறியிருந்தேன். ஆனால் இந்த முறை எனது முந்தைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததற்காக கடினமாக உழைத்தவர்களை நான் சந்திக்க விரும்புகிறேன்.
A lot of suggestions were made to organize mega events, responding to those advices, I said I would certainly participate in such big events but this time I wanted to meet those who have worked extremely hard for my last programs.
ஆனால் சமையல் எரிவாயு மீதான இந்த மானியம் ஏழைகளில் ஏழைக்கும், செல்வந்தவர்களில் செல்வந்தவருக்கும் என அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.
But this subsidy on LPG cylinder is given to all and sundry, from the poorest of poor to the richest of rich.
ஆனால் நானோ உங்களுக்காகவே இங்கு வந்திருக்கிறேன்.
But I have come for you people, I have come here because of you.
எனது பிறந்த நாளுக்கு இன்னும் காலமிருக்கிறது, ஆனால் அதற்குள் இந்த புனிதமான கூட்டத்தில் உங்கள் வாழ்த்துகளை எனக்கு தெரிவித்துள்ளீர்கள்.
There is still time for my birthday, but you have blessed me on this sacred platform to give me strength for the welfare of the nation.
ஆனால் யாரோ ஒருவர் அதன் மதிப்பை அடையாளம் கண்டு பயன்படுத்தியிருக்கிறார்.
But someone identified its value and used it.
Advertisement - Remove
இந்தப் பணிக்கு உங்களின் முழுமையான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. மகத்தான நன்மைக்காக சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க தியாகங்கள் தேவைப்படுகின்றன.
This task demands your utter devotion and small but not insignificant sacrifices for the greater good.
கரியமில வாயு வெளியேற்றத்தை நாம் குறைக்க வேண்டும் என்று ஒவ்வொருவருமே சொல்கிறோம். ஆனால் இதற்கு அவசியமான ஆதாரங்களை, பொருத்தமான தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுக்கும் மனித குழுக்களுக்கும் வழங்கி உதவி செய்ய எத்தனை நாடுகள் அல்லது மக்கள் முன்வந்துள்ளனர்?
Everyone says that carbon emission should be reduced but how many countries or people want to help out in providing the necessary resources and appropriate technology to the developing countries and communities
ஆனால் இப்போது, எமது அரசின் உறுதியான கொள்கை முடிவுகள், திறமையான நடவடிக்கைகள் ஆகியவை இந்தச் சூழ்நிலைகளை மாற்றிவிட்டன.
But now, the bold policy decisions of our government and effective steps have changed the circumstances.
நமது வயதில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் உங்களிடம் இருந்து நான் வேறுபட்டவன் அல்ல.
There may be difference in our ages but in this regard Im not different from you people.
ஆனால் இதனைச் செயல்படுத்துவதில்தான் சவால்கள் நிறைந்துள்ளதாகவும், வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டார்.
But many challenges on this front continue to be formidable.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading