Advertisement - Remove

ஆனால் - Example Sentences

āṉāl  aanaal
ஆனால் எவனுடைய நன்மையின் நிறை இலேசாக இருக்கிறதோ
but he whose weight is light in the Scale
இன்னும் இந்தப் போலி விசுவாசிகள் ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் தங்கள் தலைவர்களாகிய ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம் நிச்சயமாக நாங்கள் அவர்களைப் பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம் எனக் கூறுகிறார்கள்
And when they meet those who believe they say We believe but when they are alone with their evil ones they say Indeed we are with you we were only mockers
மேலும் நாம் ஆதமே நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள் மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள் ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம் அப்படிச் செய்தீர்களானால் நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள் என்று சொன்னோம்
And We said O Adam dwell you and your wife in Paradise and eat therefrom in ease and abundance from wherever you will But do not approach this tree lest you be among the wrongdoers
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நன்மாராயங் கூறுவீராக
And We will surely test you with something of fear and hunger and a loss of wealth and lives and fruits but give good tidings to the patient
ஆனால் எவர் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ அத்தகையவர்கள் நரகவாசிகளேயாவர்கள்
But those who disbelieved and denied Our signs they are the companions of Hellfire
Advertisement - Remove
பின்பு இறைவன் ஆதமை நோக்கி ஆதமே நீரும் உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள் ஆனால் இந்த மரத்தை மட்டும் நெருங்காதீர்கள் அப்படிச் செய்தால் நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள் என்று அல்லாஹ் கூறினான்
And O Adam dwell you and your wife in Paradise and eat from wherever you will but do not approach this tree lest you be among the wrongdoers
ஆனால் நம் வசனங்களை பொய்பித்து அவற்றைப் புறக்கணித்துப் பெருமையடித்தார்வளோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்
But the ones who deny Our verses and are arrogant toward them those are the companions of the Fire they will abide therein eternally
ஆகவே அவர்கள் மீது கனமழையையும் வெட்டுக்கிளியையும் பேனையும் தவளைகளையும் இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பி வைத்தோம் ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்
So We sent upon them the flood and locusts and lice and frogs and blood as distinct signs but they were arrogant and were a criminal people
நிராகரிப்போருக்கு நபியே நீர் கூறும் இனியேனும் அவர்கள் விஷமங்களை விட்டும் விலகிக் கொள்வார்களானால் அவர்கள் முன்பு செய்த குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும் ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய மீண்டும் முற்படுவார்களானால் முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது அதுவே இவர்களுக்கும்
Say to those who have disbelieved that if they cease what has previously occurred will be forgiven for them But if they return to hostility then the precedent of the former rebellious peoples has already taken place
இதன் பின்னர் மூஸாவையும் ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும் அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம் ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்
Then We sent after them Moses and Aaron to Pharaoh and his establishment with Our signs but they behaved arrogantly and were a criminal people
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading