Advertisement - Remove

ஆனால் - Example Sentences

Popularity:
Difficulty:
āṉāl  aanaal
ஆனால் இன்று ஒரு கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் முழு உடல் கவசங்களும், அதே அளவிற்கு என் 95 தரமிக்க முக கவசங்களும் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
But today more than 1 crore PPEs and the same number of N95 masks have been provided to different states.
நாட்டில் உள்ளவளரத் துடிக்கும் 16 மாவட்டங்கள் அதிக அளவிலான நிலக்கரியைக் கொண்டுள்ளன என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள்; ஆனால் இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இதனால் போதுமான பலனை அடையவில்லை.
You can imagine that 16 Aspirational districts in the country have a huge stock of coal but people of these areas have not got adequate benefit of this.
ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.
But I dont think so.
அவரது வாழ்வில் எந்த ஒன்றையும் “பற்றி” இருக்கும் விருப்பம் இல்லை. ஆனால் ஒவ்வொரு நபருக்கான “அன்பு” மட்டுமே இருந்தது.
In his life, there was no yearning for 'possession' of anything, but only 'love' for every person.
நண்பர்களே, வாழ்க்கையை வாழ்வதற்கான தத்துவத்தை நாம் எளிதில் கண்டடடைய முடியும். ஆனால் இந்த விதமாக வாழ்க்கையை ஒருவர் வாழ்வது என்பது எளிதில் முடியக் கூடியது அல்ல.
Friends, The philosophy of leading a life is easily found, but someone living this kind of a life is not easily found.
Advertisement - Remove
ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் திரு செர்ஜி ஷோயுக், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை வெற்றி அணிவகுப்புக்கு அழைத்துள்ளார். இது முதலில் மே 9, 2020 அன்று திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
Defence Minister of the Russian FederationMr Sergey Shoigu has invited Raksha Mantri to the Victory Parade, which was originally scheduled on May 9, 2020 but was postponed due to the COVID-19 pandemic.
ஆனால் இந்த நெருக்கடியின் போது ஏழைகளின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருப்பதுதான் எனக்கு முன்னுரிமை என்று நன்றாகவே தெரியும்.
But I knew it was my priority to hold the hand of the poor amidst this crisis.
அவர் தோண்டியிருக்கும் குளங்கள் பெரியனவாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவருடைய முயற்சி மிகவும் பெரியது.
It is possible that the ponds he has constructed may not be very big but then his efforts are huge.
ஆனால் இன்று, நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய நேரத்தில், அதிகரிக்கும் அலட்சியம் வருத்தமளிக்கிறது.
But today, when we need to be more careful, increasing negligence is a cause of worry.
இது நிச்சயமானது; ஏனெனில் ஏனைய வகைப்பட்ட ஆற்றல் மற்றும் மின்சாரம் ஆகியவை ஏதோவொரு நாளில் தீர்ந்து போகக்கூடும். ஆனால் சூரிய பகவான் எப்போதுமே நம் உலகம் அனைத்திற்கும் ஒளி தந்து கொண்டே இருப்பார்.
Sure, because other sources of energy and electricity may exhaust, but the sun will shine forever around the world.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading