Advertisement - Remove

ஆனால் - Example Sentences

Popularity:
Difficulty:
āṉāl  aanaal
அதற்கு அவர்கள் எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும் இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள் ஆனால் நாங்கள் உங்களிருவர் மீதும் நம்பிக்கை கொள்பவர்களல்லர் என்று கூறினார்கள்
They said Have you come to us to turn us away from that upon which we found our fathers and so that you two may have grandeur in the land And we are not believers in you
ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள் ஆகவே அவர் அம்மக்களிடம் நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சகமனுபவியுங்கள் பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும் இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்
But they hamstrung her so he said Enjoy yourselves in your homes for three days That is a promise not to be denied
ஆனால் அவர்களுடைய கைகள் அதன் உணவின் பக்கம் செல்லாததைக் கண்டு அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார் அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது ஆனால் அவர்களோ அவரைப் பார்த்து பயப்படாதீர் நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம் என்று கூறினார்கள்
But when he saw their hands not reaching for it he distrusted them and felt from them apprehension They said Fear not We have been sent to the people of Lot
எங்கள் தந்தையே நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு ஓடியாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று விட்டோம் அப்போது ஓநாய் அவரைப் பிடித்துத் தின்று விட்டது ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும் நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள் என்று கூறினார்கள்
They said O our father indeed we went racing each other and left Joseph with our possessions and a wolf ate him But you would not believe us even if we were truthful
ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால் அவள் பொய் சொல்லுகிறாள் அவர் உண்மையாளர்களில் உள்ளவர்
But if his shirt is torn from the back then she has lied and he is of the truthful
Advertisement - Remove
ஆனால் அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது
But the shriek seized them at early morning
அவர்களிலிருந்து சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர் அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம் ஆனால் உம் அன்பென்னும் இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்
Do not extend your eyes toward that by which We have given enjoyment to certain categories of the disbelievers and do not grieve over them And lower your wing to the believers
ஆகவே ஃபிர்அவ்ன் அந்நாட்டை விட்டு மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும் விரட்டிவிட நாடினான் ஆனால் நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்
So he intended to drive them from the land but We drowned him and those with him all together
ஆனால் இவர்களுக்குப் பின் வழி கெட்ட சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள் இழிவான மனஇச்சைகளைப் பின்பற்றினார்கள் மறுமையில் அவர்கள் நரகத்தின் கேட்டைச் சந்திப்பார்கள்
But there came after them successors who neglected prayer and pursued desires so they are going to meet evil
உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார ஆபரணங் களிலிருந்து சில சுமைகள் கொண்டு சுமத்தப்பட்டோம் பிறகு நாங்கள் அவற்றைக் கழற்றி நெருப்பில் எறிந்தோம் அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான் என்று அவர்கள் கூறினார்கள்
They said We did not break our promise to you by our will but we were made to carry burdens from the ornaments of the people of Pharaoh so we threw them into the fire and thus did the Samiri throw
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading