Advertisement - Remove

ஆனால் - Example Sentences

Popularity:
Difficulty:
āṉāl  aanaal
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான் என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே
But whosoever gets his ledger in his left hand will say Would that I were never given my ledger
ஆனால் என் அழைப்பு அவர்கள் நேர்வழியிலிருந்து வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை
But the more I called they only ran the farther away
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ
But he who is given his ledger from behind his back
ஆனால் எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்
But those who deny Our revelations are the people of the left hand
ஆனால் எவனுடைய நன்மையின் நிறை இலேசாக இருக்கிறதோ
But he whose deeds are lighter in the balance
Advertisement - Remove
ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால் அவள் பொய் சொல்லுகிறாள் அவர் உண்மையாளர்களில் உள்ளவர்
And if his shirt is torn from behind then the woman is a liar and he is truthful
ஆனால் இவர்களுக்குப் பின் வழி கெட்ட சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள் இழிவான மனஇச்சைகளைப் பின்பற்றினார்கள் மறுமையில் அவர்கள் நரகத்தின் கேட்டைச் சந்திப்பார்கள்
And after them came the unworthy successors who squandered prayer and pursued their own desires so they will soon encounter the forest of Gai in hell
ஆனால் ஷைத்தான் அவருக்கு ஊசலாட்டத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கி ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும் அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா என்று கேட்டான்
So the devil incited him saying O Adam shall I show you the tree of immortality and a kingdom that does not erode
ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் நான் உங்கள் எல்லோருக்கும் சமமாக அறிவித்துவிட்டேன் இன்னும் உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட வேதனையானது சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன் என்று நபியே நீர் சொல்லிவிடுவீராக
Then if they turn away proclaim I have proclaimed a war against you on equal terms and what do I know whether the promise which is given to you is close or far
ஆனால் எவர்கள் நம்முடைய வசனங்களை தோற்கடிக்க முயல்கின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே
And those who strive in Our signs with the intention of disputing are the people of fire
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading