Advertisement - Remove

ஆனால் - Example Sentences

Popularity:
Difficulty:
āṉāl  aanaal
ஆனால் இவர்களுக்குப் பின் வழி கெட்ட சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள் இழிவான மனஇச்சைகளைப் பின்பற்றினார்கள் மறுமையில் அவர்கள் நரகத்தின் கேட்டைச் சந்திப்பார்கள்
But the generation that succeeded them wasted their prayers and followed their desires so they shall encounter error
பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை உருவாக்கி வெளிப்படுத்தினான் அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது இதைக் கண்ட சிலர் இது தான் உங்களுடைய நாயன் இன்னும் இதுவே மூஸாவின் நாயனுமாகும் ஆனால் அவர் இதை மறந்து விட்டார் என்று சொன்னார்கள்
and made a calf for them a figure that lowed This they said is your god and the god of Moses but whom he has forgotten
ஆனால் எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களோ அவர்களுக்குத்தான் இழிவு மிக்க வேதனை உண்டு
but for those who disbelieved Our verses and belied there awaits a humbling punishment
என்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்
My verses were recited to you but you turned upon your heels
ஆனால் எவருடைய நன்மைகளின் எடைகள் இலேசாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்
but those whose scales are light shall forfeit their souls and live in Gehenna Hell for ever
Advertisement - Remove
ஆனால் அந்நாளில் அவர்களுக்கு எல்லா விஷயங்களும் மூடலாகி போகும் ஆகவே அவர்கள் ஒருவரையெருவர் கேட்டுக் கொள்ளவும் மாட்டார்கள்
And on that Day the news will be blinded for them and they will not ask each other
அருகிலுள்ள பூமியில் ஆனால் அவர்கள் ரோமர்கள் தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்
in a land close by But in a few years after their defeat they shall become the victors
இன்னும் நாம் மனிதர்களை நம் ரஹ்மத்தை ருசிக்க அனுபவிக்கச் செய்தால் அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள் ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்
When We give people a taste of mercy they rejoice in it but when evil befalls them through the forwarding of their own hands they become despondent
இன்னும் நபியே நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி வேறெவ்வாரும் அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்
We did not send you Prophet Muhammad for all mankind except to bring them glad tidings and to warn but most people do not know
ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள் ஆகையால் அவர்கள் மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்
But they belied him so they will be among the arraigned in Hell
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading