Advertisement - Remove

ஆனால் - Example Sentences

Popularity:
Difficulty:
āṉāl  aanaal
ஆனால் உண்மையில் உங்களின் மேம்பட்ட ஊக்கத்தைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.
Who will come' But I am indeed surprised to see your increased enthusiasm
ஆனால் எங்களது அரசுக்கு அத்தகைய நம்பிக்கையில்லை.
But our government does not believe so.
ஆனால் அவை பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை. இதுபோன்ற செய்திகள் வருவதே, நிலைமை மோசமாக இல்லை என்பதை காட்டுவதாக உள்ளது.
Its true that the toilets were constructed but they were not used.
டாக்டர் கலாம் மேற்கத்திய நாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஈட்டியிருக்க முடியும். ஆனால் அவர் தான் கற்ற கல்வியையும் தன் வாழ்க்கையையும் நம் நாட்டின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
Dr Kalam could have earned millions in the West, but he chose to devote his learning and his life to the development of our country.
ஆனால் பாரம்பரியப் பழக்கங்கள் புதுமைகளை தழுவ வேண்டும். தொழில்நுட்பத்தில் நவீன உத்திகளை கடை பிடிக்க வேண்டும்.
But this traditional practice of engineering will have to both embrace and drive innovation in cutting-edge areas.
Advertisement - Remove
வரம்புக்கு உட்பட்டதாக ஆதார வளங்களும், கல்வியும் ஆனால் வரம்பில்லாத, கட்டுப்படாத கனவுகள்.
Limited resources, limited education but unlimited, unrestricted dreams.
பிரேசில் ஜெர்மனி, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் முன்னணியில் உள்ள ஒரு சதவீத நிறுவனங்கள் முறையே 72,68, 67 மற்றும் 55 சதவீத ஏற்றுமதி செய்கின்றன. ஆனால் இந்தியாவில் இது 38 சதவீதமாக மட்டுமே உள்ளது.
The top one percent of firms accounted for 72, 68, 67 and 55 percent of exports in Brazil, Germany, Mexico, and USA respectively but only 38 percent in the case of India.
ஆனால் இன்னும் நாட்டில் பல பிரச்சனைகளால் பாதிப்பு தொடர்கிறது“ என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
I see so much research taking place there, but still the country continues to suffer from many of the problems, said Dr Harsh Vardhan.
சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும் கால்நடைகளின் சாணத்தையும், உயிரிக் கழிவுகளையும், எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்துகிறார்கள்; ஆனால் பாரதம் இந்தத் துறையில் முழுமையாக செயல்படவில்லை.
Some European countries and China use animal dung and other Bio-waste to produce energy. But India was lacking full capacity utilization.
தங்களுக்கே சொந்தமாக பங்களாவும் சொகுசுக் காரையும் வைத்துள்ள நான்கு மகன்களைக் கொண்ட இது போன்ற குடும்பங்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களின் பெற்றோர்களோ தங்களின் முதுமைக் காலத்தில் முதியோர் இல்லங்களில் வசித்து வருகிறார்கள்.
I have seen such families where there are four sons with each having a Bungalow of their own and fancy cars but their parents are spending their old-age in old-age homes.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading