Advertisement - Remove

ஆனால் - Example Sentences

Popularity:
Difficulty:
āṉāl  aanaal
இந்தப் பாலம் கட்டப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் போகலாம், ஆனால் பாலம் இல்லாததன் வலியை பாரூச் உணர்ந்திருக்கிறது.
The world might not understand the importance of construction of this bridge but Bharuch knows the pain of not having a bridge.
அது நாட்டில் ஒரு புதிய சிறிய நாடு உருவாக்கப்படுவது போல இருக்கும்; ஆனால் சகோதர சகோதரிகளே, இந்தக் கனவையும் நாங்கள் உணர்ந்து, அதற்கான பணியைச் செய்துவருகிறோம்.
It will be like building a new small nation within the country But brothers and sisters, we will realize this dream as well, we have been working on that.
இது போன்ற ஒரு பெரிய நாட்டில், ரயில்களுக்கான தேவைஅதிகளவில் இருக்கிறது. ஆனால் நாடோ அந்த அளவுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறது.
Its such a big country, and there is a demand for trains but the country was not able to go beyond that.
ரயில் பாதைகளில் தொடர்ந்து ரயில்கள் சென்றுவரும். ஆனால் மற்ற பகுதிகள் நிச்சயம் மேம்படுத்தப்பட வேண்டும்.
Trains will continue to move on the tracks but other areas must be developed.
ஒரு வழக்கில் அவரது இருப்பு தேவைப்படுகிறது; ஆனால் அவர் மாற்றப்படுகிறார்.
Suppose a case is going on for which his presence is required but he is transferred.
Advertisement - Remove
ஆனால் உங்கள் இதயம் இன்னமும் இந்தியாவுக்காகத் துடித்துக்கொண்டிருக்கிறது.
but their hearts still beat for India.
குறைபாடுகளுக்கு தீர்வு காண காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் குறைபாடுகள் தாக்கல் செய்யப்படுவதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
Dr Jitendra Singh said that timelines have been framed for timely disposal for grievances, but many grievances are lodged due to lack of awareness.
அரசின் விளக்கக் காட்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன். ஆனால் இந்த விளக்க காட்சி மிகத் தெளிவாகவும், மிகச் சிறியதாகவும் சாதாரண மனிதன் கூட அறிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது.
I have been looking at the presentations of the government for the last 20 years, but this one is so precise and clear that even a layman can understand it.
ஆனால் அதற்காக என் கால்கள் உடைக்கப்படுவதை நான் மறுக்கிறேன்” இந்த சொற்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டு உங்களது தனித்துவ அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
But I refuse to be blown off my feet by any. You must keep these words in mind as you create your individual identity.
இந்நிலையில், அம்பையர்கள் தங்களது வேலைகளை இழந்துவிட்டனர் என்று ஒருசிலர் கூறுவதுண்டு. ஆனால் அம்பயர் வேலையை இழக்கவில்லை அதே சமயம் தனது திறனை உயர்த்தியுள்ளார்.
Someone may say that umpire has lost his job, the umpire has not lost his job but has gained efficiency.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading