The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
மின்சார உற்பத்தி நிலையங்களின் எவ்வளவு நிலக்கரிக்கு எவ்வளவு மின்சாரம் என்கிற திறன் நிலவரம் அவை பயன்படுத்தும் தொழில்நுட்பம், பிரிவுகளின் உற்பத்தித் திறன் போன்றவற்றின் அடிப்படையிலும் அமையும்.
Power Plants are having different efficiency levels for conversion of coal to electricity depending upon their technology, unit capacity etc.
நமது இளைஞர்கள் மற்றும் அவர்களது திறன் மேம்பாட்டிலும் உறவிலும் செய்யப்படும் முதலீடு மற்றும் ஒத்துழைப்பு பகிர்ந்து கொள்ளப்பட்ட முன்னுரிமையாகும்.
Investing in our youth and cooperating in their skill development and relationships is a shared priority.
திறன் வளர்ச்சி இளைஞர்களுக்கு திறன் அளிப்பதாக உள்ளது.
Skill Development provides skilling opportunities to the youth of the country.
100 திறன் மேம்பாட்டு நிலையங்கள் மற்றும் மக்கள் போக்குவரத்து, தூய்மையான எரிசக்தி, நீர்ப்பாசன வசதி, விவசாயம், கட்டமைப்பு வசதிகள், பொருள்கள் தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் ஆப்பிரிக்கா நாடுகளில் இந்தியா முதலீடு செய்துள்ளது.
It is creating 100 capacity building institutions, and developing infrastructure, public transport, clean energy, irrigation, agriculture and manufacturing capacity across Africa.
ஹோலங்கி விமான முனையம் 4,100 சதுர மைல் பரப்பில் ரூ.955 கோடி செலவில் கட்டப்படவுள்ளது. இது அதிகப்பட்சமாக ஒரு மணிக்கு 200 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
The terminal at Hollongi will be constructed at a cost of Rs 955 crore with an area of 4100 sq m and has peak handling capacity of 200 passengers per hour.
அதிக முதலீடுகளுடன் உயர் திறன் கொண்ட மெட்ரோ ரயில் திட்டங்களின் தேவையை நிறைவு செய்வதற்காக, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தனியார் முதலீடு மற்றும் பிற புதிய வடிவிலான நிதியளிப்பு முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Private investment and other innovative forms of financing of metro projects have been made compulsory to meet the huge resource demand for capital intensive high capacity metro projects.
திறன் வளர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Cooperation in the area of skill development was discussed.
பாரதீப் எண்ணை சுத்திகரிப்பு ஆலையின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 15 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும்.
The Paradip Refinery will have a total capacity of 15 MMTPA.
ஒவ்வொரு மட்டத்திலும் பேரிடர் எதிர்கொள்வதில் நாம் திறன் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
It has become important to work on our capacity building at every level.
அரசுகள், மக்கள் சமூகம், குடிமக்கள், சிறியதும் பெரியதுமான அமைப்புக்கள் அறிவியல் பூர்வமாக இந்த திறன் வளர்த்தல் துறையில் செயல்பட வேண்டியிருக்கிறது.
The government, civil society, the citizens, and the small organizations will all have to work for capacity building through scientific temperament.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…