Advertisement - Remove

திறன் - Example Sentences

tiṟaṉ  tilan
ஐந்து மருத்துவர்கள், இரண்டு செவிலிய அதிகாரிகள் மற்றும் ஏழு துணை மருத்துவப்பணியாளர்கள் அடங்கிய இராணுவ மருத்துவப்படைக் குழுவினர் மாலத்தீவிற்கு பணிக்காக அனுப்பப்பட்டனர். இவர்கள் அங்கு திறன் கட்டமைப்பு நடவடிக்கைகளில் மார்ச் 13 - 21, 2020 வரையிலான காலகட்டத்தில் ஈடுபட்டனர்.
An Army Medical Corps team consisted of five doctors, two nursing officers and seven paramedics was deployed in Maldives for capacity building measures and assist in setting up their own testing, treatment and quarantine facilities between March 13-21, 2020.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து ஆய்வகங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம், இந்த வகையிலான பரிசோதனைகளின் திறன் அபரிமிதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
In addition, by linking laboratories all over the country, capacity for both these kinds of tests have been enormously scaled up.
மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் “டிஜிட்டல் கான்கிளேவ்” என்ற இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
A Digital Conclave is being organized by the Ministry of Skill Development and Entrepreneurship to mark the occasion.
இந்தக் கலையைக் கற்றுக் கொண்ட பிறகு, நீங்கள் ஒரு திறன் அல்லது திறமையை பெற்றுக் கொள்கிறீர்கள்.
As soon as you have learnt this art, you acquire a skill or talent.
இந்த 91 நீர்த்தேக்கங்களில் மொத்த நீரின் சேமிப்புத் திறன் 161.993 பி.சி.எம்.
There are six reservoirs under CWC monitoring having total live storage capacity of 18.01 BCM.
Advertisement - Remove
இந்த 91 நீர்த் தேக்கங்களின் மொத்த நீர்ச் சேமிப்புத் திறன் 161.993 பி.சி.எம்.
There are six reservoirs under CWC monitoring having total live storage capacity of 18.01 BCM.
மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் 31 நீர்த்தேக்கங்கள் மொத்த நேரடி சேமிப்புத் திறன் 51.59 பி.சி.எம்.மை கொண்டுள்ளன.
There are six reservoirs under CWC monitoring having total live storage capacity of 18.01 BCM.
இந்த 91 நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்புத் திறன் 161.993 பி.சி.எம்.
There are six reservoirs under CWC monitoring having total live storage capacity of 18.01 BCM.
கல்வி, சமுதாய மற்றும் திறன் வளர்ச்சியோடு தொடர்புடைய பல்வேறு திட்டங்கள் இந்தச்சொத்துக்களை பயன்படுத்தி தொடங்கப்பட இருக்கின்றன.
Various projects related to educational, social and skill development are being initiated on these properties.
அந்த இரு முயற்சிகளும் பிரதமமந்திரி நரேந்திரமோடியுடைய கனவுப்பார்வையான ‘மிகக் குறைந்த ஆட்சிமைப்பண்பு மிக அதிகமான ஆட்சிப் பாதுகாப்பு’ ‘வேகம், திறன் மற்றும் அளவு’ ஆகியவற்றின் மூலம் பெறப்பட்டுள்ளன என்று ஊடகங்களுக்கு அளித்த விளக்கத்தில் தெரிவித்தார்.
Briefing the media on the occasion, Shri Goyal said that both the initiatives are taken in the direction of Prime Minister Narendra Modis vision of Minimum Government and Maximum Governance through Speed, Skill and Scale.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading