Advertisement - Remove

திறன் - Example Sentences

Popularity:
Difficulty:
tiṟaṉ  tilan
வாழ்வாதாரம், திறன் வளர்ப்பு ஆகிய துறைகளில் பொருத்தமான திறன்களைவழங்குவதற்கென செய்முறை பயிற்சி மையங்கள், 10 ஆங்கில மொழிப் பயிற்சி மையங்கள், பரிசோதனை மையங்கள் ஆகியவற்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
In the area of livelihood and capacity building, we have set up vocational training centres and 10 English language training centres and labs to help impart suitable skill sets.
தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா மூலமாக கிராமப்புற இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
Prime Minister said that special attention is given to skill development of rural youth through Deendayal Antyodaya Yojana.
நீர்வழி போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகள், கடல் கொள்ளை தடுப்பு, திறன் மேம்பாடு, பரிமாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு மருத்துவ ஒத்துழைப்பு போன்ற குறிப்பிட்ட சில துறைகள் முன்னுரிமை பெற்றவையாக உள்ளன.
Some of the specific areas of priority would be hydrography, communications networks, anti-piracy, capacity building, exchanges and defence medical cooperation.
சமூக மற்றும் தொழில் வளர்ச்சிக்காக, முக்கியமான தரமான கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் திறன் வளர்ச்சிக்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்ற எண்ணத்தை பிரதமர் அபே தெரிவித்தார்.
Prime Minister Abe expressed Japan’s intention to continue to support India’s efforts for social and industrial development, including through key quality infrastructure projects and capacity building.
திறன் இந்தியா இயக்கம், எழுச்சிமிகு இந்தியா, தொடங்கிடு இந்தியா, பிரதமர் முத்ரா யோஜனா போன்ற மத்திய அரசின் திட்டங்கள் ஒருமாவட்டம் ஒரு உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மிகவும் உதவிகரமாக அமையும் என்று பிரதமர் கூறினார்.
He said the Union Government’s schemes such as Skill India Mission, Stand Up India, Start Up India and Pradhan Mantri Mudra Yojana, will prove useful in implementing the “One District, One Product” scheme.
Advertisement - Remove
தேசியத் திட்டங்களான தூய்மையான கங்கை, புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் நகரங்கள், அனைவருக்கும் வீடு மற்றும் திறன் இந்தியா ஆகியவை தூய்மை, பசுமை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றன.
National programmes of Clean Ganga, Renewable Energy, Digital India, Smart Cities, Housing for All and Skill India are laying the basis for clean, green and inclusive development.
மத்திய அரசின் திறன் இந்தியா இயக்கம், இந்தியாவில் தொடங்குவோம், முத்ரா திட்டம், இந்தியாவில் தயாரிப்போம் போன்ற திட்டங்கள், டாக்டர் முகர்ஜி-யின் கனவிலிருந்து உருவானவை என்று பிரதமர் தெரிவித்தார்.
He said the schemes of the Union Government such as Skill India Mission, Start Up India, Mudra Yojana, and Make in India, all have elements of Dr. Mukherjee’s vision.
இது தொடர்பாக திறன் மேம்பாட்டு நிறுவனங்கள், ஏஜென்சிகள் இடையில் மேலும் நல்லுறவுகள், முறையான ஏற்பாடுகளையும் இரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன.
Both sides looked forward to further tie ups and formal arrangements between skill development institutions and agencies of the two countries.
மத்திய திறன் மற்றும் தொழில் வளர்ச்சித் துறையின் கீழ், பயிற்சி இயக்குநர் அவர்களால், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
The Scheme would be implemented by Director General of Training (DGT) under Ministry of Skill Development and Entrepreneurship (MSDE).
இதையொட்டி ஏழைகள் தன்நிறைவு பெறும் வகையில் மத்திய அரசு திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
In this connection, the Prime Minister said that the Union Government was putting emphasis on skill development, to help make the poor self-reliant.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading