Advertisement - Remove

திறன் - Example Sentences

tiṟaṉ  tilan
மத்திய அரசின் முக்கியமான திட்டங்களான, திறன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்டவை பிஐஓ.க்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது என்றும், இதன் மூலம் நாட்டை எழுச்சிமிக்க உலக சக்தியாக ஆக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
Flagship schemes of Government of India such as Skill India, Start up India, Stand up India, Make in India etc.
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம், அதன் ஒட்டுமொத்த செலவில் 65 சதவீதத்தை சிறுபான்மையினரின் கல்வி அதிகாரமளித்தல் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக மட்டுமே செலவழிக்கிறது.
The Minister further pointed out that the Ministry of Minority Affairs is spending about 65 per cent of its budget on educational empowerment and skill development of the Minorities.
நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் ‘கரிப் நவாஸ் திறன் மேம்பாட்டு மையங்கள்’ தொடங்கப்பட உள்ளதாகவும், அங்கு வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
"Gharib Nawaz Skill Development Centres" are being set up in 100 districts across the country, where various courses related to job-oriented skill development are being provided.
சிறுபான்மையினர் நல அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்படும் கைவினை நிவாஸ் விற்பனையகம், கல்வி கற்போம், பொருள் ஈட்டுவோம், புதிய வீடு, ஏழைகளுக்கான புதிய ஒளி திட்டம் ஆகியவை சிறுபான்மையினரின் திறன் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கைகள் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
The Minister also referred to such schemes of the Minority Affairs Ministry as "Hunar Haat", "Seekho aur Kamao, "Nai Manzil, "Gharib Nawaz Skill Development Scheme, "Nai Roushni that have proved to be an important step towards the skill development of minorities.
கல்வி பயில்வதற்கு அப்பால், சிறந்த மனிதர்களாக உருவாக்கும் ,மனித மாண்புகளை முன்னேற்றும் கல்வி, வாழ்வுத் திறன் கல்வி, கல்வி பயிற்சி ஆகியவற்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
We resolve to promote human value education, life skill education, experiential learning to bring out good human beings out of the education system.
Advertisement - Remove
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், காரீப் நவாஸ் திறன் மேம்பாட்டு மையங்கள், நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
The Minister also said that "Gharib Nawaz Skill Development Centres" have been established in 100 districts across the country where various courses related to job-oriented skill development are being provided.
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங், பெட்ரோலியம் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திரப் பிரதான், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.
Union MSME Minister Shri Giriraj Singh, Petroleum and Skill Development Minister Shri Dharmendra Pradhan, Rural Development Minister Shri Narendra Singh Tomar will be present on this occasion.
கிடங்கு ஆன்லைன் திட்டத்தின் காரணமாக பணித் திறன் அதிகரித்திருப்பதுடன் உணவு தானியங்களின் திருட்டு மற்றும் இழப்பு இந்திய உணவுக் கழக கிடங்குகளில் குறைந்துள்ளது என திரு.
Shri Paswan said that due to the online program of the Depot Online program, there has been an increase in work capacity and loss of stolen and grain losses on Depot Levels of the Indian Food Corporation.
இருதரப்பு வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், ஏற்றுமதி மேம்பாடு மற்றும் வர்த்தகம் சார்ந்த பிரச்சனைகளில் திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
Both sides agreed to explore the possibilities to further enhance bilateral trade relations and cooperation in fields such as export promotion and capacity building on trade related matters.
அகா கான் வளர்ச்சி மையம் ஏ.கே.டி.என் மற்றும் இந்தியாவின் முன்னோடி முயற்சிகளும் தூய்மை இந்தியா, திறன் இந்தியா, பாரம்பரிய பராமரிப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், ஊரகப் பகுதிகளில் வருவாய் ஈட்டுதல் போன்ற திட்டங்கள் ஒன்றுக்கொன்று துணையாக உள்ளது என்றார்.
He stated that the programmes of the Aga Khan Development Network (AKDN) and Indias flagship initiatives complement each other, be it Swacch Bharat, Skill India, heritage conservation, women empowerment or income generation in rural areas.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading