Advertisement - Remove

திறன் - Example Sentences

tiṟaṉ  tilan
தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் கீழ் தொழில் துறையும், மத்திய அரசும் அங்கீகரித்துள்ள தர நிலைகளுக்கு இசைவாக பல்வேறு துறை சார்ந்த படிப்புகளை திறன் இந்தியா வழங்குகிறது.
Skill India offers courses across several sectors which are aligned to the standards recognised by both, the industry and the government under the National Skill ualification Framework.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், திறன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது என்றும், திறன், மறுதிறன் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான கட்டமைப்புகளை உருவாக்க இது வழிவகுத்ததாகவம், இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அதிகரித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
He stated that the Skill India Mission launched five years back on the same day has led to creation of a vast infrastructure for skilling, reskilling and upskilling and enhancing opportunities to access employment both locally and globally.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தொடங்கப் பட்ட திறன் இந்தியா திட்டம் காரணமாக பெரிய அளவிலான திறன் வளர்ச்சி, மீள்திறன் வளர்ச்சி, திறன் மேம்படுத்திக்கொள்வதில் வளர்ச்சி ஆகியவற்றுக்கான விரிவான கட்டுமான வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன என்றும் இதனால், உள்ளூர் நிலையிலும் சர்வ தேச அளவிலும் வேலை வாய்ப்பு வசதிகள் அதிகரித்துள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
He stated that the Skill India Mission launched five years back on the same day has led to creation of a vast infrastructure for skilling, reskilling and upskilling and enhancing opportunities to access employment both locally and globally.
நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ் திறன் இந்தியா இயக்கத்தின் 5 ஆண்டு பணிகளை இந்தத் தருணம் குறிப்பிடுகிறது என்று திரு அமித்ஷா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
In a tweet, Shri Amit Shah said the occasion also marks Five Years of Skill India Mission under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi.
வேலை தேடுபவர்களை வேலை அளிப்பவர்களாக மாற்றுவதற்கான ஊக்கத்தை அளிப்பதன் மூலம் திறன் இந்தியா இயக்கமானது பிரதம மந்திரியின் சுயசார்பு இந்தியா என்ற கனவை காலப்போக்கில் நனவாக்கும் என்று திரு அமித்ஷா தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.
Shri Amit Shah expressed his belief that by encouraging job seekers to become job givers, Skill India will surely go a long way in realising the Prime Ministers vision of Aatmanirbhar Bharat.
Advertisement - Remove
இந்திய அரசின் திறன் இந்தியா இயக்கம் என்ற முன்னெடுப்பு நடவடிக்கையானது நாட்டில் உள்ள இளைஞர்களுக்குப் பொருத்தமான தொழில் திறன்களை அளித்து அவர்களை மேலும் வேலைக்கு ஏற்றவர்களாக மாற்றவும் பணியிடச் சூழலில் அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்களாக மாற்றவும் தொடங்கப்பட்டுள்ளது.
Skill India is an initiative of the Government of India which has been launched to empower the youth of the country with skill sets which make them more employable and more productive in their work environment.
நண்பர்களே, பிறருக்கு நாம் பரிசாக அளிப்பது தான் திறன் . அனுபவத்துடன் சேர்ந்து திறன் வளர்கிறது.
Friends, Skill is something which we gift to ourselves, which grows with experience.
தொழில் திறன் என்பது தனித்துவமானது; மற்றவர்களிடம் இருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதாக அது உள்ளது.
Skill is unique it makes you different from others.
இந்தக் காலக்கட்டத்தில், 5 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
During this period, skill development of more than 5 crore people has been done.
இதை உணர்ந்து உலகம் முழுக்க உருவாகும் வாய்ப்புகளுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கும் திட்டங்களை தொழில் திறன் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
Realizing this, the Ministry of Skill Development has now started mapping the opportunities being created around the world.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading