Advertisement - Remove

திறன் - Example Sentences

tiṟaṉ  tilan
நாட்டிலுள்ள இளைஞர்களின் ஆர்வங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், விஸ்வ கர்மா திறன் பல்கலைக்கழகம், புதிய வாய்ப்புகளை பெறும் வகையில் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என்றார்.
He expressed hope that ShriVishwakarma Skill University will play a major role in skilling the youth to take up new opportunities.
பிபிசிஎல் நிறுவனம், பிற பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து, இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும் வேலை வாய்ப்புகளை பெருக்கும் வகையிலும் திறன் மேம்பாட்டு நிறுவனத்தை அமைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
I am happy to note that BPCL along with other PSUs has set up a Skill Development Institute for skilling and developing employable youth.
பயனுள்ள வேலைவாய்ப்பு, ஏழைகளின் மேம்பாடு ஆகியவற்றுக்கு ஆதாரமாக உள்ள கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.
The Prime Minister stressed on the importance of education and skill development, which is the key to gainful employment, and upliftment from poverty.
இது கிழக்கு இந்தியாவிலும், இதேபோன்ற சுற்றுச்சூழலைக் கொண்டுள்ள மற்ற தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கவும் வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It is expected to be a boon for food production and skill development in the eastern India and similar ecologies in other South Asian and African countries.
அகில இந்திய நவரத்தினக் கற்கள் ஆபரணங்கள் வர்த்தக இணையம் இன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த பிரதமருக்கான பாராட்டு நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி இந்த நோக்கத்தை நிறைவேற்ற புதுமை படைத்தலும் திறன் மேம்பாடும் அவசியம் என்றார்.
Speaking at a felicitation function organized for the Prime Minister, by the All India Gems and Jewellery Trade Federation, Shri Narendra Modi called for innovation and skill development to achieve this objective.
Advertisement - Remove
தகவல் பரிமாற்றம், நிபுணத்துவம், அனுபவப் பகிர்வு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்த மண்டலத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் துணைபுரியும்.
The proposed MoU would strengthen the relationship between India and Australia for building peace and stability in the region through exchange of information, expertise, experience and capacity building.
மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளுதல், திறன் மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த மேம்பாடு சாத்தியப்பட்டிருக்கிறது.
The beneficiaries include the officials from Central Government Ministries / Departments and State Governments through sharing of best practises, capacity building etc.
திறன் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அமைக்கப்பட உள்ள இந்நிறுவனம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
He said, it will help skill development and create employment opportunities for the youth.
ஆழமான பொருளாதார தொடர்புகள், வர்த்தக வளர்ச்சி, உற்பத்தி, மூலதனம் ஆகியவற்றில் உறவுகள், தூய்மையான எரிசக்தி மீதான கவனம், நம்மிரு நாடுகளின் குடிமக்களுக்கான பாதுகாப்பு, கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பு ஆகியவையே நமது முக்கியமான முன்னுரிமைகளாக அமைகின்றன.
Deeper economic engagement, growth of trade, manufacturing and investment ties, focus on clean energy, partnership to secure our citizens, and cooperation on infrastructure and skill development are among our key priorities.
அமைப்பு ரீதியான இந்த மாற்றம் தொழில்கல்வி மற்றும் சந்தையின் தேவைக்கேற்ற, திறன் வளர்ச்சித் திட்டங்களை வழங்கும் என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதுடன் தரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும்.
In an effort to realize India’s demographic dividend, its workforce needs to be equipped with employable skills and knowledge so that they can contribute to economic growth in a substantive manner.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading