Advertisement - Remove

திறன் - Example Sentences

tiṟaṉ  tilan
அனைத்து மாவட்டங்களிலும் காலணி தயாரிப்பு தொழிலில் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்கி, வேலைவாய்ப்பு வழங்கும் நோக்குடன், சென்னை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலும் மத்திய காலணி பயிற்சி நிறுவனம், திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது.
Apart from Chennai, CFTI conducts skill training courses at various districts with the aim of creating adequate skilled workforce in each district and to provide employment.
34) இந்தியத் திறன் மேம்பாட்டு பணிகள் (ஐஎஸ்டிஎஸ்) : அமைச்சகத்தின் அறிவிக்கை மூலம் புதிய நிர்வாக பணிப்பிரிவாக இந்தியத் திறன் மேம்பாட்டு பணிகள் என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் “ஏ” குழு பணிகளின் ஒரு பகுதியாக இது அமையும்.
The Indian Skill Development Services (ISDS) has been created through a notification by the MSDE. This service has been created for the Training Directorate of the Ministry of Skill Development and Entrepreneurship.
பாரம்பரிய தோல் கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவளிப்பதுடன், திறன் மேம்பாட்டுப் பிரிவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுமையான தீர்வுகள், நடைமுறைகள் பொருத்தமான இதர ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
Apart from supporting the traditional leather artisans, we need to focus on innovative eco-friendly solutions, practices, models and other relevant research in the skill development space.
உலகத் தரத்தை பின்பற்றும் போது தோல் தொழில் பயிற்சித் திறன் இடைவெளியை பூர்த்திச் செய்ய வேண்டியுள்ளது. அப்போதுதான் திறன் மேம்பாட்டுப் பிரிவில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை உருவாக்க முடியும்.
While adopting global standards, the leather industry has to fulfill training skill s gap which will positively impact and create a multiplier effect in the skill development space.
பல்வேறு ஆற்றல் மிக்க குழுவினரிடம் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார இயக்கங்கள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும். இந்தியாவில் மகளிர் தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஜெர்மனியின் ஒத்துழைப்புடன் மகளிர் தொழில் முனைவோருக்கு அதிகாரமளிக்கும் முன்மாதிரி திட்டத்தை தொடங்கி உள்ளது.
Ministry of Skill Development and Entrepreneurship Entrepreneurship Among Women Further, MSDE in collaboration with GI, Germany has launched a pilot project called Economic Empowerment of Women Entrepreneurs and Start-ups by Women to support aspiring and existing women entrepreneurs in India.
Advertisement - Remove
கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் காலத்தில், நாடு முழுக்க உள்ள தேசிய தொழில் திறன் பயிற்சி நிலையங்கள் மற்றும் விடுதிகளை தனிமைப்படுத்தல் பகுதிகளாகப் பயன்படுத்தலாம் என்று அமைச்சகம் முடிவு செய்தது.
During the Corona Virus Pandemic, the Ministry had also taken a decision that National Skill training institutes and their hostels across India can be used as quarantine centres.
இணையவழி தொழில் திறன் இந்தியா இணையதளத்தில், உலகின் முன்னணி நிறுவனங்களின் இணையவழி கற்றல் திட்டங்களின் ஒத்துழைப்புடன் பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பயனாளர்களுக்கு பல வகையான பயிற்சிகள் அளிக்கும்படி இவை அமைந்துள்ளன.
The e-skill India portal pivots the online skill creating initiatives in Collaboration with Global leaders in the E-Learning domain and this enabling cater to a wide range of courses for users.
தொழில் திறன் பயிற்சித் திட்டத்தில் பல்வேறு துறைகளில் பயிற்சிகள் அளிக்கப் பட்டிருப்பதாக, தொழில் பயிற்சித் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் கோவை பகுதி இயக்குநர் திரு சகாதேவன் தெரிவித்தார்.
Shri Sagadevan, Director of a Vocational skill training centre, Coimbatore, said that under the Skill India programme they have given training for different skills.
திருப்பூரில் உள்ள மகிழம் ட்ரஸ்டைச் சேர்ந்த திரு நடராஜ், மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்துடன் இணைந்து மகளிர் சுய வேலைவாய்ப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திறன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
Nataraj from Magilam Trust , Tirupur says that they are offering many skill training courses to enhance the Woman Self Employment Service in association with Central Government's Skill India Scheme.
திருப்பூர் மாவட்டம் வெள்ளைக்கோவிலைச் சேர்ந்த திருமிகு சத்யா, திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நெசவாளர் பயிற்சியை தான் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
Ms.Satya from Vellaikoil Tiruppur District says under the skill India programme she has taken the weavers training.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading