Advertisement - Remove

திறன் - Example Sentences

Popularity:
Difficulty:
tiṟaṉ  tilan
பிரதமரின் கனவான டிஜிட்டல் இந்தியாவை நினைவாக்கும் வகையில், உதவி ரயில் நிலைய அதிகாரிக்கான இரண்டாவது கட்டமாக எழுத்து தேர்வு மற்றும் மூன்றாவது கட்டமாக இயல்திறன் தேர்வு மற்றும் அமைச்சகம் சார்ந்த தட்டச்சு திறன் தேர்வும் கணினி வழி தேர்வுயை 45,989 நபர்களுக்கு நடத்பட்டுள்ளது.
Pursuing PMs vision of Digital India, 2nd stage written test and 3rd stage Aptitude (Psycho) test for Assistant Station Masters and Typing Skill Test for Ministerial posts have also been conducted in Computer based manner for 45,989 candidates across India.
இந்த சந்திப்பின்போது தொழில் கல்வி மற்றும் திறன் மேம்பாடு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
Various issues pertaining to collaboration between the two countries in the field of vocational education and skill development were discussed.
வீடுகளின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த இளைஞர்களின் திறன் மேம்பாடு திட்டங்கள் மூலம் வாழ்வாதாரத்தை பலதரப்பாக்கி மேம்படுத்துவதற்கு இந்த இருவார விழாவின் போது முயற்சிகள் எடுக்கப்பட்டன.
To promote well-being of households, efforts are being made during this fortnight to enlist youth and women for skill programmes for diversification and development of livelihoods to improve incomes.
தங்களுக்கு உரிய விஷயங்களைப் பெறுவதற்காக அரசை கிராமப்புற பெண்கள் அணுகுவதற்கான இடைமுகத்தை இது அளிக்கும். பயிற்சி மற்றும் திறன் வளர்ச்சி மூலம் அதிகாரம் அளிக்கவும் இது உதவியாக இருக்கும்.
It will provide an interface for rural women to approach the government for availing their entitlements and for empowering them through training and capacity building.
ஆப்பிரிக்க நாடுகளுடன் விவசாய ஒத்துழைப்பு விஷயத்தில் இந்தியாவின் அணுகுமுறை ,ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, திறன் மேம்பாடு, இந்தியச் சந்தை, ஆப்பிரிக்காவில் விவசாயத்தில் இந்திய முதலீடு ஆகியவற்றைச் சார்ந்து உள்ளது.
Shri Singh said that Indian approach to partnership with African nations in agriculture is driven by the aim of South-South Cooperation through research for development, capacity building, access to Indian market, and support to Indian investments in agriculture in Africa.
Advertisement - Remove
விவசாயம் சார்ந்த துறைகளில் நைஜிரியாவின் இருபது அதிகாரிகள் குறுகிய கால திறன் மேம்பாட்டு திட்டங்களில் பங்கேற்றதாக தனக்கு தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.
He said that he was informed that more than 20 officials have participated in short-term capacity building programmes in agriculture-related areas.
பரவலான உற்பத்தித் திறன் நாட்டில் திறன் மிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
An extensive manufacturing capacity would also create skilled jobs in the country.
91 நீர்த்தேக்கங்களில் மொத்த நீர் சேமிப்புத் திறன் 161.993 பில்லியன் கன அடி.
There are 27 reservoirs under CWC monitoring having total live storage capacity of 31.26 BCM.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் திறன் வளர்ப்பு, மதிப்பீட்டு ஆய்வுகள், நிர்வாகக் கல்வி மற்றும் இவை தொடர்பான பகுதிகளில் கூட்டு நடவடிக்கைகள் மற்றும் ஒன்றிணைப்பு ஆகியவற்றுக்கு வழி செய்கிறது.
Signed in New Delhi on February 10, 2017, the MoU facilitates joint activities and synergy in areas such as capacity building, evaluation studies, executive education and related areas.
சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் சிறுபான்மை சமூகங்களின் இளைஞர் திறன் மேம்பாடு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காக அமைச்சரவை கீழ்க்கண்ட சிறப்புத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
Ministry of Minority Affairs Skill Development of Youth of Minority Communities The Ministry had launched following special schemes for skill development of youth belonging to minority communities: III.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading