Advertisement - Remove

திறன் - Example Sentences

tiṟaṉ  tilan
மத்திய அரசால் அமல் செய்யப்படும் தூய்மை பாரதம் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு திட்டங்களை சீரமைப்பது குறித்த முதலமைச்சர்களின் துணைக் குழு ஆற்றியுள்ள பணிகள் பற்றி அவர் பேசினார்.
He spoke of the work done by the sub-groups of Chief Ministers on rationalisation of Centrally Sponsored Schemes, Swachh Bharat Mission and Skill Development.
கால்நடை வளர்ப்புக்கான துணை இயக்கம் வடகிழக்குப் பிரதேசத்தில் பன்றி வளர்ப்புக்கான துணை இயக்கம் தீனிகள் மற்றும் தீவனம் பெருக்குவதற்கான துணை இயக்கம் திறன் மேம்பாடு, தொழில்நுட்பம் மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்களுக்கான துணை இயக்கம் கூட்டத்தில், என்எல்எம் துணை இயக்கங்களின் பல்வேறு கூறுகளின் மீது ஒரு விரிவான அறிமுகம் வழங்கப்பட்டது.
Sub-Mission on Fodder and Feed Development iv. Sub-Mission on Skill Development, Technology Transfer and Extension A detailed presentation was given on various components of NLM sub-missions in the meeting.
இது தொடர்பாக அமைச்சர் பேசுகையில், என்.சி.எஸ்.சி.எம். மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் நேரடியாக கொள்கை முடிவுகளாக்கப்பட்டு, கடலோரச் சமுதாய மக்களுக்கும் பிற துறைசார் வல்லுநர்களுக்கும் திறன் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றார்.
He pointed out that the research undertaken by NCSCM will be used directly for arriving at policy decisions and for capacity building of coastal communities and other stakeholders.
இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை நாடெங்கும் 680 விவசாயி அறிவியல் மையங்களை அமைத்துள்ளது. இவற்றின் கடமை திறன் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் செயல் விளக்கத்தை வழங்குவது ஆகும்.
Indian Council of Agricultural Research (ICAR) has established a network of 680 Krishi Vigyan Kendras (KVKs) in the country with mandate of Technology Assessment and Demonstration for its Application and Capacity Development.
நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் உற்பத்தி திறன் மேம்பாடு ஆகியவற்றை உயர்த்த உருவாக்கப்பட்டது கால்நடை உற்பத்தித் திறன் தேசிய இயக்கத்திட்டம். நாட்டில் கால்நடை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Steps undertaken by the Government for development of cattle population in the country is as under: (i) Rashtriya Gokul Mission has been launched December 2014 for the development and conservation of indigenous bovine breeds thereby enhancing milk production and productivity.
Advertisement - Remove
மீனவர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக ஜனவரி 2017-ல் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
As part of the efforts to rehabilitate the fishermen, training and capacity building programmes commenced in January 2017.
பயிற்சி மற்றும் திறன் வளர்த்தலில் சிறப்புமிக்கப் பங்களிப்பு செய்ததற்காக நாசினின் நான்கு ஆசிரியர்களுக்கும் நிதி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
The Finance Minister also felicitated four outstanding Faculty of NACIN for their contribution in the field of training and capacity building.
சுற்றுலாத் துறையில் திறன் மேம்பாடு குறித்த பணிமனைகள் மற்றும் சேவை வழங்குவோரை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளில் திறன் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து செயல்பட்டது.
Ministry of Skill Development is partner in workshops on Skill Development in the Tourism Sector and sensitisation of service providers.
பட்டங்களை பெறுவது மட்டுமே போதாது, கல்வி, இளைஞர்களை ஞானமும், அதிகாரமும் பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். இந்தியர்களுக்கு இயல்பாகவே இருக்கும் திறன் களை, திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Merely acquiring degrees was not enough, education must enlighten and empower the youth and Indians are endowed with talent and this talent needs to be tapped through skill development, he added.
விரேந்திர குமார் சிறுபான்மையினச் சமூகத்தின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் வழங்குவோம் என்று கூறினார்.
Virendra Kumar said that the skill development of minority communities will be our priority. Dr.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading