Advertisement - Remove

திறன் - Example Sentences

tiṟaṉ  tilan
திறன் மேம்பாட்டை வழங்குவது, திறமையை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி மற்றும் அடிப்படை வழிமுறை மற்றும் மதிப்புக் கூட்டிய வசதியை அமைப்பது ஆகியவையே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
It aims to provide skill upgradation and capacity building training and setting up of primary processing and value addition facility.
திறன் மேம்பாடு முன்பும் இருந்தது. ஆனால், 40-50 அமைச்சகங்களில் அது பரவிக் கிடந்தது.
Skill development was there even before but it was scattered among 40-50 ministries and their mandate was also different.
இந்த அமைச்சகத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும், திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
Skill development centres are being established in every district under this ministry.
எங்கள் அரசு திறன் மேம்பாட்டையும், சுய வேலை வாய்ப்பையும் வழங்குவதுடன், இளைஞர்களின் உற்பத்தி பொருட்களுக்கான புதிய சந்தைகளையும் உருவாக்கியுள்ளது.
Our government has not only pushed for skill development and self-employment but also for creating new markets for the products of the youngsters.
மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டு தேசிய பயிலரங்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில் 2018, ஜுலை 3ஆம் தேதி நடைபெற்றது.
A National workshop on Skill Development for Persons with Disabilities was held on 3rd July, 2018 in Vigyan Bhavan, New Delhi.
Advertisement - Remove
பிரதமர் திறன் மேம்பாட்டு மையங்கள் திட்டத்தின் மூலம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாதிரி பயிற்சி மையங்களாக சிறந்த அடிப்படை வசதிகளுடன் திறன் பயிற்சி அளிக்கப்படும். தேசிய பணிபயில்பவர் மேம்பாட்டு திட்டம் இளைஞர்களுக்கு பணி வழங்கி அதன்மூலம் பயிற்சி அளித்து ஊக்குவிக்கிறது.
Investment in Skill Development Infrastructure Investment in Skill Develoent Infrastructure Pradhan MantriKaushalKendras: In year 2018, MSDE focused extensively on building industry standardized infrastructure for driving skill development training under Pradhan MantriKaushalKendras (PMKK).
சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மாதிரியில் இந்தியாவின் நான்கு மண்டலங்களில் அதிநவீன சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து, அதன் இரண்டாவது திட்டம் 2016 முதல், 2020 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு ரூ.12,000 கோடி மதிப்பீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க உருவாக்கப்பட்டுள்ளது.
Programs and Achievements made Pradhan MantriKaushalVikasYojana (PMKVY) and Recognition of Prior Learning (RPL): Ministry of Skill Development and Entrepreneurship is implementing flagship scheme known as Pradhan MantriKaushalVikasYojana (PMKVY) on panIndia basis.
திறன் இந்தியா, வலைதளம் திறன்பெற்ற நபர்கள் விவரம், அவர்களது பயிற்சித் திட்டம், வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது.
The Skill India portal aims to bring the entire candidate and training partner database on a single platform.
பசுமைத் திறன் மேம்பாட்டுத் திட்டம் 2018-19ஆம் ஆண்டில் 30-க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.
Green Skill Development Programme (GSDP) During 2018-19 from August till date, 944 candidates have successfully completed the different skilling courses.
பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை டாக்டர் மகேந்திர நாத் பாண்டே திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை திரு.
Dr. Mahendra Nath Pandey Minister of Skill Development and Entrepreneurship. 22.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading