Advertisement - Remove

திறன் - Example Sentences

Popularity:
Difficulty:
tiṟaṉ  tilan
ஒத்துழைப்பிற்கான துறைகளை அடையாளம் காண திறன் வளர்ச்சிக்கான கூட்டுச் செயல்பாட்டுக் குழுவை அமைக்க இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இதனால் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் நிரலாக்கம் ஆகிய முக்கிய துறைகளில் இருவருக்கும் உள்ள திறமையினால் இருநாடுகளும் பயன்பெறும்.
The two sides agreed to set up a Joint Working Group on Skill Development to identify areas of cooperation, where the two countries can benefit from each others core competencies in important fields such as manufacturing, information technology, communications, and programming.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் பன்மடங்கு உயர்ந்திருந்தாலும், எரிசக்திக்கான முக்கியமான ஆதாரமாக புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தி தொடர்ந்து விளங்குகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
While renewable energy capacity has been expanded manifold, fossil fuel based energy is likely to continue to be an important source of power, the Survey adds.
4 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு திறன் மேம்படுத்துவது என்பது மிகப் பெரிய நடவடிக்கை என்ற அவர், அதனை எட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
She said that the resolve to skill over 4 lakh people is a big step and every effort must be made to achieve it.
2019-ல் “கரிப் நவாஸ் வேலைவாய்ப்புத் திட்டம்”, “சீகோ அவுர் காமோ”, “நை மன்ஸில்”, “உஸ்தாத்”, “நை ராஷ்னி” போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
More than 1 lakh 25,000 youths belonging to Minority communities were provided job-oriented skill development training through various schemes such as Gharib Nawaz Employment Scheme, Seekho aur Kamao, Nai Manzil, Usttad, Nai Raushni in 2019.
உயர் தர நிலையிலான கோபாஸ் 6800 இயந்திரம் 24 மணி நேரத்தில் 1200 மாதிரிகளைப் பரிசோதனை செய்து முடிவை அளிக்கும். அதன் காரணமாக என்.சி.டி.சி.யின் பரிசோதனைத் திறன் அதிகரித்துள்ளது.
With Cobas 6800, which is a high throughput machine with the capacity to test around 1200 samples in 24 hours, the testing capacity for COVID-19 at NCDC has been significantly enhanced.
Advertisement - Remove
உயர்ந்தபட்சத்தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன், ஒருங்கிணைந்த பசுமைவெளி வசதிகளுடன் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய வளாகமாக மாதேபுரா தொழிற்சாலை உள்ளது. 120 ரயில் என்ஜின்கள் தயாரிக்கும் திறன் கொண்ட இந்தத் தொழிற்சாலை 250 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.
The Madhepura factory is the largest integrated Green Field facility built to the highest standards of quality and safety with production capacity of 120 locomotives and spread across a massive 250 acres.
இங்கு பரிசோதிக்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 1,50,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
The testing capacity has also been ramped up in both, and as on date, around 1,50,000 tests can be conducted every day.
30 மே, 2020 அன்று தொடங்கப்பட்ட ஸ்வதேஸ் திறன் அட்டை (ஆன்லைன்), 3 ஜூன், 2020 (பிற்பகல் 2 மணி) வரை 7000 பதிவுகளைப் பெற்றுள்ளது.
The SWADES Skill Form (online) was made live on 30th May 2020 and has garnered around 7000 registrations till 3rd June 2020 ( 2 pm).
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், மின்சார உற்பத்தி மற்றும் அதைக் கொண்டு செல்லும் துறை நிறுவன உரிமையாளர்களுடன் மத்திய மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு.
Singh, Union Minister of Power, New and Renewable Energy and Skill Development and Entrepreneurship (IC) interacted today through video conferencing with developers of generation and transmission projects in Power and Renewable Energy sector.
இந்த சமுதாய மையம் பல்வேறு சமூக-பொருளாதார செயல்பாடுகளுக்கும், திறன் வளர்ச்சிப் பயிற்சி, இதரப் பயிற்சிகள், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்வதற்கான செயல்பாடுகள், பல்வேறு விளையாட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.
This community centre will be utilized for various socio-economic-cultural activities, skill development training, coaching, relief activities during disaster such as Corona and different sports activities.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading