Advertisement - Remove

scheme - Example Sentences

ஸ்கீம
திட்டம்146திட்டத்தின்37திட்டத்தை24இத்திட்டத்தின்12திட்டமும்11இத்திட்டம்10முறைமை3திட்டமானது3சூழ்ச்சி2முறைமையை2திட்டமுறையை2திட்டமுறை2எம்எப்பி2திட்டத்தின்படி2திட்டத்தின்கீழ்2ஒன்றான2திட்டமான2திட்டத்தைக்2காப்பீட்டுத்2விட்செட்1வரையறையை1ஸ்கீமுக்கான1வண்ண1அணுகுகிறது.1கிடைக்கச்செய்ய1மறுசீரமைப்புத்1ஊக்கமூட்டுவதாக1உட்படக்1காப்பகத்1திட்டத்தைத்1திறன்மேம்பாட்டுத்1காவல்படைகளை1வளர்1வீரக்1சிறார்களும்1நடவுகளுக்கு1உதான்1போதையால்1சுற்றினை1பள்ளிப்படிப்பில்1பட்டுத்1வீதத்திற்கு1கலைஞர்களுக்கான1மாணாக்கர்களுக்கு1கையிருப்பிலிருந்து1மகள்களைப்1ஊழியர்களின்1இக்கையேடு1திரட்டிக்1குடும்பத்திற்கும்1சாணத்தின்1சென்றாலும்1வசதி1சேர்ந்துள்ளார்கள்1இணைக்க1சுத்தப்படுத்தியுள்ளனர்.1திட்டத்திற்கான1ஏற்றுமதியாளரை1கணக்குகளைக்1ரூபாயாக1ஆனவர்களுக்கு1சமர்த்1பாகல்1விஜிலன்ஸ்1மருந்தகங்களை1உதவித்1கொண்டாடப்படவுள்ளது.1ஆடைகளுக்கு1இந்தத்1அமல்படுத்துகிறது.1அவசரகாலக்1கணக்காக1நிவாரணத்தைப்1நிர்வாகத்துக்கு1தருவதற்கு1சாத்தியமாகக்1வரிகளைத்1எம்பிபிஎஸ்1ஏற்பாட்டு1வளாகங்களை1வளையத்தின்1மாவட்டங்களையும்1பயங்கரவாதிகளால்1ருவாண்டாவில்1பெற்றவையாகும்.125ல்1வழங்கும்1
The Scheme shall secure the lives of 5 Crore Small and Marginal Farmers by providing a minimum pension of Rs 3000 per month, to those who attain 60 years of age.
60 வயதை எட்டிய ஐந்து கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்குவதன் மூலம், அவர்களின் வாழ்க்கையை இந்தத் திட்டம் பாதுகாக்கும்.
PMMVY is a direct benefit transfer (DBT) scheme under which cash benefits are provided to pregnant women in their bank account directly to meet enhanced nutritional needs and partially compensate for wage loss.
கருவுற்ற பெண்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யவும், ஊதிய இழப்பில் ஒரு பகுதியை ஈடுசெய்யவும், அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தும் திட்டமான இது 01.01.2017-ல் தொடங்கப்பட்டது.
Kalita feels that the scheme is a blessing for poor people like him.
தம்மைப்போன்ற ஏழைகளுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம் என கலிதா கூறுகிறார்.
This is the reason that in the last one year, about 50 thousand beneficiaries have taken advantage of this scheme in other states, i.e.
கடந்த ஓராண்டில் 50,000 பயனாளிகள் அடுத்த மாநிலங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
Ayushman Bharat scheme has been launched to provide health care benefits to over 50 crore Indians.
50 கோடிக்கும் மேலான இந்தியர்களுக்கு மருத்துவ சிகிச்சை பலன்களை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
Advertisement - Remove
He said the PM-UDAY scheme was launched after thorough consultations with people from all walks of life including the local MPs, MLAs and other residents of the colonies.
உள்ளூர் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் தீவிர ஆலோசனை செய்த பிறகு பிரதமரின் உதய் திட்டம் தொடங்கப்பட்டது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
WCD Minister appealed to all the functionaries under the Scheme to achieve 100 percent target in 2020 and to ensure that no women and childrenare left out of the Scheme.
முந்தைய திட்டங்களிலிருந்து இத்திட்டம் மாறுபட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர், புதிய திட்டத்தின்கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உதவித் தொகை நேரடியாக வரவு வைக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.
In accordance with directions of the Supreme Court, my Government has prepared a detailed scheme for construction of a magnificent temple of Bhagwan Shri Ram at his birth place and other connected matters.
உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க பகவான் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கும் தொடர்புடைய மற்ற விஷயங்களுக்கும் விரிவான திட்டத்தை எனது அரசு தயாரித்துள்ளது.
Modi Government has launched the Pradhan MantriKisanSammanNidhi (PM-KISAN) Scheme as an income support scheme for farmers to enable them to take care of expenses related to agriculture and allied activities as well as domestic needs.
பிரதமர் கிசான் திட்டத்தின் ஓராண்டு நிறைவு இந்த நிகழ்ச்சியில் பிரதமர் கிசான் திட்டம் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்களது தொழிலுடன், அதுசார்ந்த நடவடிக்கைகள் மற்றும் குடும்ப செலவுக்கு தேவையான வருமானத்தை பெறுவதற்கு ஆதாரவாக, பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தை மோடி அரசு தொடங்கியது.
The Scheme was launched on 24th February, 2019 and has successfully completed one year of implementation on 24th February, 2020.
இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டில் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதியுடன் இத்திட்டம் வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading