The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Meanwhile, he thanked the Government of Gambia for accepting Indias Duty Free Tariff Preference (DFTP) scheme and hoped Gambia will take advantage of this scheme by increasing its exports to India.
இதற்கிடையே இந்தியாவில் வரியில்லா வர்த்தக முன்னுரிமை திட்டத்தை காம்பியா ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவித்த அவர், இந்தியாவுக்கு ஏற்றுமதியை அதிகரித்து இந்தத் திட்டத்தின் பயனை காம்பியா அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Meanwhile, he thanked the Government of Gambia for accepting Indias Duty Free Tariff Preference (DFTP) scheme and hoped Gambia will take advantage of this scheme by increasing its exports to India.
இதற்கிடையே இந்தியாவில் வரியில்லா வர்த்தக முன்னுரிமை திட்டத்தை காம்பியா ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவித்த அவர், இந்தியாவுக்கு ஏற்றுமதியை அதிகரித்து இந்தத் திட்டத்தின் பயனை காம்பியா அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Interacting with the beneficiaries of the PMMY on the completion of three years of the launching of the scheme here today, the Vice President said that a record number of 12 crore beneficiaries have received loans under the scheme.
புதுதில்லியில் இன்று (10.04.2018) பிரதமர் முத்ரா திட்டப் பயனாளிகளிடையே இத் திட்டத்தின் 3-ம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியின் போது கலந்துரையாடிய குடியரசுத் துணைத் தலைவர் இத்திட்டத்தின் கீழ், சாதனைஅளவாக 12 கோடி பயனாளிகள் கடன் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
The Vice President said that this historic scheme will be beneficial to women as it will make them self-reliant without depending on their parents or husbands.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் தங்களது பெற்றோரையோ, கணவரையோ சார்ந்திராமல் சுயசார்புடன் வாழ இத்திட்டம் வழி வகுக்கிறது என்றார்.
The benefits of the scheme will be portable across the country.People will be able to get benefits in both public and empanelled private facilities.The scheme intends to reduce out of pocket expenditure on health.
பொது மற்றும் பட்டியலிடப்பட்ட தனியார் துறை மூலமும் மக்கள் இதன் பயன்களைப் பெற முடியும். சுகாதாரத்திற்காகத் தனது கையிருப்பிலிருந்து செலவு செய்வதைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது இந்தத் திட்டம்.
We have started the Ujjwala scheme to attain this goal.
இந்த இலக்கை எட்டுவதற்கு உஜ்வாலா திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.
Just like the river Ganga, a new scheme is being prepared for the river Yamuna.
கங்கை நதியைப் போலவே, யமுனா நதிக்கும் ஒரு புதிய திட்டம் உருவாக்கப் படுகிறது.
The handbook is a step by step guide for implementation of cash transfer of food subsidy scheme and is based on India's rules, regulations and experience in cash transfers of food subsidy, and WFP's global experience in cash based transfer.
உணவு மானியத்திற்குப் பதிலாக பணப் பட்டுவாடா செய்வதை செயல்படுத்துவதற்கான படிப்படியான வழிகாட்டுதலாக இந்தக் கையேடு அமையும். இந்திய விதிகள், ஒழுங்குமுறைகள், உணவு மானியத்துக்கான பணப்பட்டுவாடா அனுபவங்கள், உலக உணவுத் திட்டத்தின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
The reimbursement under the scheme would be made on quarterly basis which would be directly credited into farmers account on behalf of mills against their cane price dues.
இந்தத் திட்டத்தின் கீழ் செலவிடப்பட்ட தொகையைக் காலாண்டு அடிப்படையில் திரும்பப் பெறலாம். விவசாயிகளின் கரும்பு விலை நிலுவைத் தொகையானது ஆலைகள் சார்பாக அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
The scheme is to be implemented over a period of five years from 2018-19 to 2022-23, with World Bank assistance.
இந்த திட்டம் 2018-19 முதல் 2022-23 வரை ஐந்தாண்டு காலத்திற்கு உலக வங்கி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…