The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
We have already provided free treatment worth 700 Crore rupees to 5 lakh families under this scheme within 10 weeks of its launch.
இந்தத் திட்டம் தொடங்கிய பத்து வாரங்களுக்குள் ஐந்து லட்சம் குடும்பங்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டணமில்லா சிகிச்சையை நாங்கள் வழங்கியிருக்கிறோம்.
The Prime Minister said that for the States that are a part of PMJAY, people can get the benefit of the scheme in whichever of these States they go to.
பிரதம மந்திரி மக்கள் சுகாதாரத் திட்டத்தில் மாநிலங்களும் அங்கம் வகிப்பதாக தெரிவித்த பிரதமர், எந்த மாநிலத்திற்கு மக்கள் சென்றாலும் அந்த மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் பயனை அடைய முடியும் என்று குறிப்பிட்டார்.
The Prime Minister expressed confidence that through the efforts of all those involved with PMJAY, and the dedication of the doctors, nurses, healthcare providers, ASHAs, ANMs etc, the scheme would become a success.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவச் சேவை அளிப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் அர்ப்பணிப்புடன் இந்தத் திட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
In order to commemorate the 25th Anniversary of Independence in 1972, a regular scheme for grant of freedom fighters’ pension was introduced.
இந்திய சுதந்திரத்தின் வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் விதத்தில், ஓய்வூதியம் வழங்குவதற்கு முறையான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
A detailed scheme will be put up in the Public domain for stakeholders consultations.
இது தொடர்பானவர்களுடன் ஆலோசிப்பதற்கான பொதுவெளியில் விரிவானதொரு திட்டம் அறிவிக்கப்படும்.
The Scheme is presently being operated through the Export-Import Bank of India, which raises resources from the market to provide concessional finance.
திட்டங்களுக்கு சலுகை நிதியுதவி அளிக்கத் தேவையான நிதியை சந்தை மூலம் இந்த வங்கி திரட்டிக் கொள்கிறது.
The scheme is transparent, fair, and rewards demonstrated excellence and performance.
இந்த புதிய திட்டம் வெளிப்படையான, நியாயமான மற்றும் சிறப்பான பணிகளை கவுரவிப்பதாக அமையும்.
He said that through Ayushman Bharat scheme we are creating health and wellness center.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாங்கள் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு மையங்களை உருவாக்கி வருகிறோம்.
A new scheme is being launched for pregnant women.
கர்ப்பிணிப் பெண்களுக்கென புதிய திட்டம் துவக்கப்படுகிறது.
The scheme aims to provide digital skills and basic computer training to six crore people through 20 hours of basic computer training.
20 மணி நேர அடிப்படை கணினி பயிற்சி மூலம் ஆறு கோடி பேருக்கு டிஜிட்டல் திறன் மற்றும் அடிப்படைக் கணினி பயிற்சி அளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…