Advertisement - Remove

scheme - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்கீம
திட்டம்146திட்டத்தின்37திட்டத்தை24இத்திட்டத்தின்12திட்டமும்11இத்திட்டம்10முறைமை3திட்டமானது3சூழ்ச்சி2முறைமையை2திட்டமுறையை2திட்டமுறை2எம்எப்பி2திட்டத்தின்படி2திட்டத்தின்கீழ்2ஒன்றான2திட்டமான2திட்டத்தைக்2காப்பீட்டுத்2விட்செட்1வரையறையை1ஸ்கீமுக்கான1வண்ண1அணுகுகிறது.1கிடைக்கச்செய்ய1மறுசீரமைப்புத்1ஊக்கமூட்டுவதாக1உட்படக்1காப்பகத்1திட்டத்தைத்1திறன்மேம்பாட்டுத்1காவல்படைகளை1வளர்1வீரக்1சிறார்களும்1நடவுகளுக்கு1உதான்1போதையால்1சுற்றினை1பள்ளிப்படிப்பில்1பட்டுத்1வீதத்திற்கு1கலைஞர்களுக்கான1மாணாக்கர்களுக்கு1கையிருப்பிலிருந்து1மகள்களைப்1ஊழியர்களின்1இக்கையேடு1திரட்டிக்1குடும்பத்திற்கும்1சாணத்தின்1சென்றாலும்1வசதி1சேர்ந்துள்ளார்கள்1இணைக்க1சுத்தப்படுத்தியுள்ளனர்.1திட்டத்திற்கான1ஏற்றுமதியாளரை1கணக்குகளைக்1ரூபாயாக1ஆனவர்களுக்கு1சமர்த்1பாகல்1விஜிலன்ஸ்1மருந்தகங்களை1உதவித்1கொண்டாடப்படவுள்ளது.1ஆடைகளுக்கு1இந்தத்1அமல்படுத்துகிறது.1அவசரகாலக்1கணக்காக1நிவாரணத்தைப்1நிர்வாகத்துக்கு1தருவதற்கு1சாத்தியமாகக்1வரிகளைத்1எம்பிபிஎஸ்1ஏற்பாட்டு1வளாகங்களை1வளையத்தின்1மாவட்டங்களையும்1பயங்கரவாதிகளால்1ருவாண்டாவில்1பெற்றவையாகும்.125ல்1வழங்கும்1
Referring to the world's largest health insurance scheme - Ayushman Bharat-Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY), Shri Nadda said that the scheme has been able to benefit around 1.5 lakh people within the first month of the launch of the programme.
ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டமானது உலகின் மிகப் பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் என்பதைக் குறிப்பிட்ட திரு. நட்டா, திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே, ஒன்றரை லட்சம் மக்கள் பயன்பெறவிருப்பதாகக் கூறினார்.
And it has not even been more than 40 days since the scheme was launched.
இத்திட்டம் துவங்கப்பட்டு 40 நாட்களுக்கும் மேலாக கூட ஆகவில்லை.
The Honble Vice President laid the foundation for the scheme at Jharkhand on 27.9.2018 and the first scheme was inaugurated at Hazaribagh, Jharkhand on World Toilet Day, 19th November, 2018.
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி உலக கழிப்பறை தினத்தையொட்டி இத்திட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் தொடங்கி வைக்கப்பட்டது.
I am told that the scheme that is being launched today will also help such people.
இன்றைக்குத் தொடங்கப்படும் திட்டமும் அத்தகைய மக்களுக்குப் பெரிதும் துணை புரியும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
Friends, The government has come up with a major scheme for industrial development in this area and I am going to announce it amidst you all today in this historic moment.
நண்பர்களே, இந்தப் பகுதியில் தொழிலியல் மேம்பாட்டுக்கு பெரிய திட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த வரலாற்று சந்தர்ப்பத்தின் போது இன்று உங்களிடையே இதனை அறிவிக்க விரும்புகிறேன்.
Advertisement - Remove
Friends, Under the Namami Gange project, our government has framed a special scheme for the leather industry.
நண்பர்களே, கங்கையைப் பாதுகாப்போம் என்ற திட்டத்தின் கீழ் தோல் பதனிடும் தொழிலுக்கென எமது அரசு ஒரு சிறப்புத் திட்டம் ஒன்றை வடிவமைத்தது.
The Finance Minister proposed that the IDEAS scheme will be revamped during the current financial year.
இந்த நிதி ஆண்டில் ஐடியாஸ் திட்டம் சீரமைக்கப்படும்.
He further added that high standards have been set out in theSamarth scheme for the skilling of the workers so that they are readily employable by the industry.
மேலும் அவர், தொழிலாளர்களுக்கு திறன் வளர்த்திட சமர்த் திட்டத்தின் கீழ் உயர் நிலைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் தொழிற்சாலைகளில் உடனடி வேலைவாய்ப்பு பெற ஏதுவாக இருக்கும் என்றார்.
The scheme is expected to play a critical role in promoting investments in India and in enhancing ease of doing business.
இந்தியாவில் முதலீடுகளை மேம்படுத்துவதிலும், எளிமையான முறையில் தொழில் நடத்துவதை ஊக்குவிப்பதிலும், இந்தத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The scheme was earlier to launched from the 1st of December, 2019.
ஏற்கனவே இந்தத் திட்டம் டிசம்பர் 1, 2019-லிருந்து தொடங்கப்படுவதாக இருந்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading