Advertisement - Remove

scheme - Example Sentences

ஸ்கீம
திட்டம்146திட்டத்தின்37திட்டத்தை24இத்திட்டத்தின்12திட்டமும்11இத்திட்டம்10முறைமை3திட்டமானது3சூழ்ச்சி2முறைமையை2திட்டமுறையை2திட்டமுறை2எம்எப்பி2திட்டத்தின்படி2திட்டத்தின்கீழ்2ஒன்றான2திட்டமான2திட்டத்தைக்2காப்பீட்டுத்2விட்செட்1வரையறையை1ஸ்கீமுக்கான1வண்ண1அணுகுகிறது.1கிடைக்கச்செய்ய1மறுசீரமைப்புத்1ஊக்கமூட்டுவதாக1உட்படக்1காப்பகத்1திட்டத்தைத்1திறன்மேம்பாட்டுத்1காவல்படைகளை1வளர்1வீரக்1சிறார்களும்1நடவுகளுக்கு1உதான்1போதையால்1சுற்றினை1பள்ளிப்படிப்பில்1பட்டுத்1வீதத்திற்கு1கலைஞர்களுக்கான1மாணாக்கர்களுக்கு1கையிருப்பிலிருந்து1மகள்களைப்1ஊழியர்களின்1இக்கையேடு1திரட்டிக்1குடும்பத்திற்கும்1சாணத்தின்1சென்றாலும்1வசதி1சேர்ந்துள்ளார்கள்1இணைக்க1சுத்தப்படுத்தியுள்ளனர்.1திட்டத்திற்கான1ஏற்றுமதியாளரை1கணக்குகளைக்1ரூபாயாக1ஆனவர்களுக்கு1சமர்த்1பாகல்1விஜிலன்ஸ்1மருந்தகங்களை1உதவித்1கொண்டாடப்படவுள்ளது.1ஆடைகளுக்கு1இந்தத்1அமல்படுத்துகிறது.1அவசரகாலக்1கணக்காக1நிவாரணத்தைப்1நிர்வாகத்துக்கு1தருவதற்கு1சாத்தியமாகக்1வரிகளைத்1எம்பிபிஎஸ்1ஏற்பாட்டு1வளாகங்களை1வளையத்தின்1மாவட்டங்களையும்1பயங்கரவாதிகளால்1ருவாண்டாவில்1பெற்றவையாகும்.125ல்1வழங்கும்1
The proposed modalities of the scheme have been designed in a way that they allow access to quality care at the right time for all individuals, irrespective of their capability to pay.
பணம் செலுத்தக் கூடிய திறன் பற்றிய வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும் உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
The scheme shall provide a medium - long term debt financing facility for investment in viable projects for post-harvest management Infrastructure and community farming assets through interest subvention and financial support.
அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக் கட்டமைப்புகளில் சாத்தியக்கூறு உள்ள திட்டங்கள் மற்றும் சமுதாய வேளாண்மை சொத்துகளை உருவாக்குதலுக்கான முதலீடுகளுக்கு குறுகிய மற்றும் நீண்டகால கடன் வசதிகளை அளிக்க இந்தத் திட்டம் வகை செய்கிறது. வட்டித் தள்ளுபடி மற்றும் நிதி உதவிகள் இதில் கிடைக்கும்.
The Scheme Prime Ministers Awards for Excellence in Public Administration 2020, has been revamped to recognize the performance of the District Collectors towards outcome indicators, economic development, peoples participation and redressal of public grievances.
சிறந்த பொது நிர்வாகத்துக்கு வழங்கப்படும் பிரதமர் விருதுகள் 2020 திட்டம், செயல்பாட்டுக் குறியீடுகள், பொருளாதார மேம்பாடு, மக்கள் பங்கேற்பு, பொதுமக்கள் குறை தீர்வு போன்றவற்றில் மாவட்ட ஆட்சியர்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
He said the scheme shall provide a financial boost to the farmers and agriculture sector and increase Indias ability to compete on the global stage.
அப்போது, இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளும், வேளாண் துறையும் நல்ல பலனைப் பெறும் என்று உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டார். இத்திட்டம் விவசாயிகளின் நிதி பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
The scheme has also been instrumental in supporting farmers during the Covid-19 pandemic, through the release of nearly Rs 22,000 Crore to aid the farmers during the lockdown period.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதில் இந்தத் திட்டம் பேருதவியாக இருந்ததுடன், ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு உதவுவதற்காக கிட்டத்தட்ட 22,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
Advertisement - Remove
With this transfer, the scheme has provided over 90,000 Crore in the hands of more than 10 Crore farmers since its launch on 01 December 2018.
இதையடுத்து திட்டம் தொடங்கப்பட்ட 2018 டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து இதுவரையில் நாடு முழுவதும் உள்ள 10 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் 90,000 கோடி அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Features of NESIDS: The new scheme will broadly cover creation of infrastructure under following sectors:- a) Physical infrastructure relating to water supply, power, connectivity and specially the projects promoting tourism b) Infrastructure of social sectors of education and health.
என்.ஈ.எஸ்.ஐ.டி.எஸ். திட்ட அம்சங்கள்: கீழ்க்காணும் துறைகளின் கீழ் உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை இந்தப் புதிய திட்டம் உள்ளடக்கும்:- அ) குடிநீர் விநியோகம், மின்சாரம் மற்றும் குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான அடிப்படை உள்கட்டமைப்பு ஆ) சமூகத் துறைகளான கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு என்.ஈ.எஸ்.ஐ.டி.எஸ்.
The Government will evolve a scheme to assign every individual enterprise in India a unique ID, the Finance Minister announced.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனி நிறுவனத்திற்கும் பிரத்யேக அடையாளம் ஒன்றை அளிக்க திட்டம் ஒன்றை அரசு உருவாக்கும் என நிதி அமைச்சர் அறிவித்தார்.
The Scheme of NEC - Special Development Project will be changed to be a Central Sector Scheme with 100 grant, instead of the earlier block grant on 90:10 basis.
வடகிழக்கு கவுன்சில் சிறப்பு வளர்ச்சித் திட்டம், முன்பு நடைமுறையில் உள்ள 90:10 என்ற வீதத்திற்கு பதிலாக 100% நிதியுதவியுடன் கூடிய மத்திய அரசின் திட்டமாக மாற்றியமைக்கப்படும்.
I wish to inform you that since the launch of this scheme about 6000 start-ups have been approved.
இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் 6000 தொடக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading