Advertisement - Remove

scheme - Example Sentences

ஸ்கீம
திட்டம்146திட்டத்தின்37திட்டத்தை24இத்திட்டத்தின்12திட்டமும்11இத்திட்டம்10முறைமை3திட்டமானது3சூழ்ச்சி2முறைமையை2திட்டமுறையை2திட்டமுறை2எம்எப்பி2திட்டத்தின்படி2திட்டத்தின்கீழ்2ஒன்றான2திட்டமான2திட்டத்தைக்2காப்பீட்டுத்2விட்செட்1வரையறையை1ஸ்கீமுக்கான1வண்ண1அணுகுகிறது.1கிடைக்கச்செய்ய1மறுசீரமைப்புத்1ஊக்கமூட்டுவதாக1உட்படக்1காப்பகத்1திட்டத்தைத்1திறன்மேம்பாட்டுத்1காவல்படைகளை1வளர்1வீரக்1சிறார்களும்1நடவுகளுக்கு1உதான்1போதையால்1சுற்றினை1பள்ளிப்படிப்பில்1பட்டுத்1வீதத்திற்கு1கலைஞர்களுக்கான1மாணாக்கர்களுக்கு1கையிருப்பிலிருந்து1மகள்களைப்1ஊழியர்களின்1இக்கையேடு1திரட்டிக்1குடும்பத்திற்கும்1சாணத்தின்1சென்றாலும்1வசதி1சேர்ந்துள்ளார்கள்1இணைக்க1சுத்தப்படுத்தியுள்ளனர்.1திட்டத்திற்கான1ஏற்றுமதியாளரை1கணக்குகளைக்1ரூபாயாக1ஆனவர்களுக்கு1சமர்த்1பாகல்1விஜிலன்ஸ்1மருந்தகங்களை1உதவித்1கொண்டாடப்படவுள்ளது.1ஆடைகளுக்கு1இந்தத்1அமல்படுத்துகிறது.1அவசரகாலக்1கணக்காக1நிவாரணத்தைப்1நிர்வாகத்துக்கு1தருவதற்கு1சாத்தியமாகக்1வரிகளைத்1எம்பிபிஎஸ்1ஏற்பாட்டு1வளாகங்களை1வளையத்தின்1மாவட்டங்களையும்1பயங்கரவாதிகளால்1ருவாண்டாவில்1பெற்றவையாகும்.125ல்1வழங்கும்1
The scheme will act as a catalyst in overall development of the region in the years to come.
இந்தத் திட்டம் வரும் ஆண்டுகளில் இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஊக்கியாக இருக்கும்.
In the course of the meeting, the Chief Minister of Telangana thanked the Prime Minister for launching the Pradhan Mantri Fasal Bima Yojana, which he described as a very good scheme for farmers.
பிரதமரின் “பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ” திட்டம் விவசாயிகளுக்கு பெரும் வகையில் பயனளிப்பதாக உள்ளது என்று தெலுங்கானா முதல்வர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
We have come out with a comprehensive social security scheme for the poor and marginalised, old and those with low-income levels.
ஏழைகள், முதியவர்கள் மற்றும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டம் ஒன்றையும் கொண்டுவந்திருக்கிறோம்.
Recently, we have started a scheme called Mudra Yojna to promote entrepreneurship so that youth of India becomes job creator instead of job seeker.
சமீபத்தில், தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் முத்ரா யோஜனா என்கிற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்மூலம் இந்திய இளைஞர்கள் வேலை தேடும் இடத்தில் இருந்து வேலை தரும் இடத்திற்கு முன்னேற முடியும்.
Specific changes have been made in the attributes of the scheme to make it more attractive, mobilise finances as per the target and reduce the economic strains caused by imports of gold and reduce the Current Account Deficit (CAD).
இத்திட்டம் மேலும் கவர்ச்சிகரமானதாக இருப்பதற்காகவும், அதன் இலக்கிற்கு இணங்க நிதியாதாரங்களை திரட்டவும், தங்கத்தை இறக்குமதி செய்வதன் விளைவாக உருவாகும் பொருளாதார சிரமங்களைக் குறைக்கவும், நடப்புக் கணக்கில் ஏற்படும் பற்றாக்குறையைக் குறைக்கவும் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement - Remove
The scheme will incentivize States in enhancing more allocation to Agriculture and Allied Sectors.
இந்தத் திட்டம் மாநிலங்களுக்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார் துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஊக்கமூட்டுவதாக அமையும்.
National Creche Scheme aims at providing a safe place for mothers to leave their children while they are at work, and thus, is a measure for empowering women as it enables them to take up employment.
ஈ) தேசியக் குழந்தைக் காப்பகத் திட்டம், தாய்மார்கள் வேலைக்குச் செல்லும்போது தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்வதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தை அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இவ்வாறு பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவித்து அவர்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு நடவடிக்கையாக உள்ளது.
It means what kind of big change this scheme has brought about in the lives of poor people.
இதன் பொருள் என்னவென்றால், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் இந்தத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பதாகும்.
Under previous scheme of skill development implemented by the Ministry of Textiles in the II Plan period, more than 10 lakh people have been trained of which more than 70 were women.
12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஜவுளித்துறை அமைச்சகத்தால் முன்பு செயல்படுத்தப்பட்ட திறன்மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Background: The Integrated Skill Development Scheme (ISDS) was introduced by Ministry of Textiles as a pilot scheme in the last two years of I Five Year Plan with an outlay of Rs.
பின்னணித் தகவல்கள்: ஒருங்கிணைந்த திறன்மேம்பாட்டுத் திட்டம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கடைசி 2 ஆண்டுகளில் சோதனை அடிப்படையிலான திட்டமாக ஜவுளித்துறை அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading