The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
He said, “Our government started the Ayushman Bharat scheme from Jharkhand, the Ujjwala scheme started with the UP, Prime Minister’s security insurance scheme started from West Bengal, the handloom campaign started from Tamil Nadu, Beti Bachao Beti Padhao started from Haryana.”
“ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை எமது அரசு ஜார்கண்டில் இருந்தும், உஜ்வாலா திட்டத்தை உத்தரப்பிரதேசத்தில் இருந்தும், பிரதமரின் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்தை மேற்கு வங்கத்தில் இருந்தும், கைத்தறி இயக்கத் திட்டத்தை தமிழ்நாட்டிலும், பெண்குழந்தையைப் பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் என்ற திட்டத்தை ஹரியானாவில் இருந்தும் தொடங்கி வைத்தது” என்று பிரதமர் கூறினார்.
During the same period a scheme to declare black money was introduced.
கருப்புப் பணத்தை அறிவிப்பதற்கான ஒரு திட்டமும் அதே காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
It is for the first time since independence that such a scheme is envisaged for the crores of workers engaged in the informal sector, PM added.
அமைப்புசாரா பிரிவைச் சேர்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு என இது போன்ற ஒரு திட்டம் நாடு விடுதலை பெற்ற பிறகு முதல் முறையாக இப்போதுதான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
The scheme will boost set up of new hospitals in tier 2-3 cities, which also increases job opportunities in the healthcare sector, he added.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் புதிய மருத்துவமனைகளை அமைக்க இந்தத் திட்டம் ஊக்கம் அளிக்கும்.
The Post Graduate Diploma in Rural Development Management Course at NIRD & PR under this scheme is for one year.
ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய நிறுவனம் வழங்கும் ஊரக மேம்பாட்டு நிர்வாக பட்டமேற்படிப்பு வகுப்பு ஓராண்டு காலத்திற்கு நடத்தப்படும்.
As intimated by the TCL, approximately seven to eight months would be required for the approval of Scheme of Arrangement by National Company Law Tribunal (NCLT).
டிசிஎல் நிறுவனம் அறிவித்தபடி 7 முதல் 8 மாதங்களுக்குள் ஏற்பாட்டு திட்ட அனுமதி தேவைப்படும்.
Under the scheme Ayushman Bharat 10 crore families are able to get health insurance benefits, it means nearly 50 crore citizens will be covered.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பத்துக்கோடி குடும்பங்கள் சுகாதார காப்பீட்டு பலன்களை பெற முடியும். அதாவது, 50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையவுள்ளனர்.
The new Scheme will be 100 percent centrally funded as against the NLCPR, where 10 percent contribution had to come from the State Governments.
திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில், மாநில அரசின் பங்களிப்பாக 10 சதவீத நிதி இருக்கும் நிலையில், புதிய திட்டத்தின் கீழ், முழுமையாக மத்திய அரசே நிதி வழங்கும்.
Therefore, there is a shift from scheme and grant based support from the Central Government to a devolution based support.
அதனால், மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும் என்பதிலிருந்து அதிக்கார பகிர்வு கிடைக்கும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.
We have also approved a scheme for up-gradation of existing State and Central Government medical colleges to increase MBBS seats.
தற்போது மாநில, மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை உயர்த்தி மேம்படுத்தும் திட்டத்திற்கு நாம் ஒப்புதல் அளித்துள்ளோம்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…