The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
• Scheme of Special Central Assistance (SCA) for 35 worst LWE affected districts has been introduced with an outlay of Rs.3,000 crore to tackle the issue of underdevelopment in these district.
O இடதுசாரி பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட 35 மாவட்டங்களில், வளர்ச்சியின்மை பிரச்சினையை எதிர்கொள்வதற்காக ரூ.3,000 கோடியில், சிறப்பு மத்திய நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
He said that ‘Swachhata Hi Sewa’ scheme will be launched tomorrow and urged the citizens to actively participate in this grand Swacchhta mission.
‘ஸ்வச்சதா ஹி சேவா’ திட்டம் நாளை தொடங்கப்படும் என்று தெரிவித்த அவர், இந்த மாபெரும் இயக்கத்தில் துடிப்புடன் செயல்படுமாறு குடிமக்களைக் கேட்டுக் கொண்டார்.
The scheme will go a long way in tapping the talent pool of the country for carrying out research indigenously in cutting edge science and technology domains.
அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் தனிப்பட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக நாட்டில் உள்ள திறன்வாய்ந்த நபர்களை தேர்வுசெய்யும் நீண்டதூர பயணமாக இந்தத் திட்டம் அமையும்.
The projects already received under the scheme have the potential to generate employment to the extent of upto one million persons (direct and indirect).
இந்த ஊக்கத்தொகை முறையின் கீழ் ஏற்கனவே பெறப்பட்டுள்ள திட்டங்கள் (நேரடியாகவும், மறைமுகமாகவும்) 10 லட்சம் வரையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் பெற்றவையாகும்.
The scheme is expected to encourage foreign investment in India and facilitate Make in India Programme.
இந்த திட்டம் இந்தியாவில் அந்நிய முதலீட்டை ஊக்குவித்து இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…