The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The work on this scheme is being done at a fast pace and very soon it will be launched.
இந்தத் திட்டம் பற்றிய பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் இது தொடங்கப்படும்.
Brothers and sisters, The objective of every scheme of the BJP governments is balanced development of the country and to provide every individual a life of dignity, safety and self-respect.
சகோதர, சகோதரிகளே, பிஜேபி அரசுகளின் ஒவ்வொரு திட்டமும் நாட்டில் சமச்சீரான வளர்ச்சியையும், ஒவ்வொரு நபருக்கும், கவுரவமான, பாதுகாப்பான, சுயமரியாதை உள்ள வாழ்க்கை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
The scheme is reviewed time to time and revised as per inter-ministerial consultation, availability of Budget and approval of Competent Authority.
இந்தத் திட்டம் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட்டு, அமைச்சர்கள் இடையிலான ஆலோசனை, நிதி ஒதுக்கீடு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்பின் ஒப்புதல் அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது.
Besides, the scheme of generating fuel from cow dung is also progressing at a rapid pace.
அத்துடன், சாணத்தின் மூலம் எரிவாயு தயாரிப்பது குறித்த பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
The Minister also said that we see education sector as a whole therefore we recently launched Samagra Siksha which is an integrated scheme for school education extending support to States from pre-school to senior secondary levels for the first time.
நாம் கல்வித் துறையை முழுமையான அளவில் மேம்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், சமீபத்தில் இதற்காக சமாக்ரா சிக்ஷா என்ற பள்ளிக் கல்விக்கான மாநிலங்களுக்கு அளிக்கும் ஆதரவை ஆரம்ப பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை விரிவாக்கம் செய்யும் ஒருங்கிணைந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம் என அமைச்சர் கூறினார்.
This scheme will be implemented across the country from 23 September onwards.
செப்டம்பர் 23, 2018 முதல் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
This scheme is a relief payable in cash directly to their Bank Account in case of unemployment and while they search for new engagement.
அவர்களுக்கு வேலையில்லாத காலம் மற்றும் புதிய வேலை தேடும் காலத்துக்கு அவர்களுக்கான நிவாரணத் தொகையை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த இந்தத் திட்டம் வகை செய்கிறது.
This scheme is a relief payable in cash directly to the Bank Account in case of unemployment and while they search for new engagement.
வேலை இழந்த ஊழியர்கள் புதிதாக வேலை தேடும்போது அவர்களுக்கு உதவித்தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு இந்த திட்டம் வகை செய்கிறது.
I want to reassure you that just like the mid-day meal scheme got a shot in the arm by Iskon, our Dairies can also deliver food to these children in the best possible manner under this system.
இஸ்கான் செயல்பாட்டின் மூலம் மதிய உணவு திட்டம் எப்படி புகழ்பெற்றதோ அதைப் போன்றே இந்த ஏற்பாட்டின் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த வகையில் நமது பால் பண்ணைகள் உணவை வழங்க முடியும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
Besides, work is going on a scheme for creating a national database of crime and criminals by integrating police stations.
தவிர, காவல் நிலையங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் குற்றம் மற்றும் குற்றவாளிகளின் தகவல்கள் அடங்கிய ஒரு தேசிய தரவுத்தளத்தை உருவாக்க திட்டம் செயல்பட்டு வருகிறது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…