The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The government has amended the procurement policy to encourage the Make in India scheme in metro projects and now it has been made compulsory to use nearly 75 of the items that have been produced in India.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின்கீழ் மெட்ரோ ரயில் உற்பத்தியை ஊக்குவிக்க ஏதுவாக கொள்முதல் கொள்கையை அரசு திருத்தி அமைத்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை 75 சதவீத அளவிற்கு பயன்படுத்துவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
To eliminate such instances, and to give shape to the vision of the Prime Minister, the FM said that a scheme of faceless assessment in electronic mode involving no human interface is being launched this year in a phased manner.
மின்னணு முறையின் மூலம் மனிதர்கள் நேரடியாக ஈடுபட வேண்டிய அவசியம் இல்லாமல் நேருக்கு நேர் பார்க்காமல் மதிப்பீடு செய்வது என்ற திட்டமும் இந்த ஆண்டில் படிப்படியாக தொடங்கப்படவுள்ளது.
Empowerment of women is an inbuilt design of the scheme where the ownership of the house is in the name of female head of household or in the joint name.
மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், வீட்டின் உரிமை பெண் தலைவரின் பெயர் அல்லது கூட்டுப் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
In addition to this, the construction activity under the scheme has had a huge impact on the other sectors of the economy with a multiplier effect in employment generation.
இது தவிர, இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள், பொருளாதாரத்தின் பிற துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வழி வகுத்துள்ளன.
The Ujala Scheme has completed 5 years only yesterday.
உஜாலா திட்டம் நேற்றுடன் ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது.
The Minister for Finance and Corporate Affairs also announced to expand Jan Aushadhi Kendra Scheme to all districts offering 2000 medicines and 300 surgicals by 2024.
2024 ஆம் ஆண்டிற்குள் மலிவு விலை மருந்தகங்களை ஏனைய மாவட்டங்களுக்கு விரிவபுடுத்த இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
In order to celebrate achievements of the scheme and provide further impetus, 7th March is proposed to be celebrated as Janaushadi Diwas across India.
இந்தத் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கவும், அதன் சாதனைகளை கொண்டாடவும் மார்ச் 7ஆம் தேதி மக்கள் மருந்தக திட்ட தினமாக நாடெங்கும் கொண்டாடப்படவுள்ளது.
Insurance Scheme for health workers in Government Hospitals and Health Care Centres :- The Scheme has been operationalised by New India Assurance covering 22.12 Lakh health workers.
அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் பணிபுரியும் சுகாதார அலுவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் :- 22.12 லட்சம் சுகாதார அலுவலர்கள் பயன்பெறும் வகையிலான இந்தத் திட்டத்தை நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் அமல்படுத்துகிறது.
Implementation schedule: The scheme will be rolled out on All India basis.
அமலாக்க கால அட்டவணை: • இந்தியா முழுக்க இத் திட்டம் தொடங்கப்படும்.
Prime Minister highlighted the success of Ayushman Bharat- the world's largest healthcare scheme and how in less than two years, One crore people have benefitted from it, especially women and those living in rural areas.
உலகின் மிகப்பெரிய சுகாதார சேவைத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்தின் வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இரண்டு வருடத்துக்கும் குறைவான காலத்தில் எவ்வாறு ஒரு கோடி பேர், குறிப்பாக பெண்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் வாழ்பவர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற்றார்கள் என்பதைப் பற்றி பேசினார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…