Advertisement - Remove

மனித - Example Sentences

Popularity:
Difficulty:
maṉita  manita
இளமையான, கடின உழைப்பிற்குத் தயாரான மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாடு என்ற வகையில் உலகத்தின் மனித வளத்திற்கான எதிர்கால சேமிப்புக் கிடங்காக இந்தியா இருக்கிறது.
India is the future human resource powerhouse of the world with a young hard-working population.
மனித குலத்துக்கும், இயற்கை அன்னைக்கும், நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் ஏற்பட்டுள்ள வரவேற்பை இது காட்டுகிறது.
It reflects the shared global desire for balance between human and Mother Nature; and, peace and harmony between people and nations.
ஆள் கடத்தல் என்பது மனித உரிமைகளை மீறும் சம்பவங்களில் உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய குற்றமாகும்.
Trafficking in human beings is the third largest organized crime violating basic human rights.
மழை காரணமாக சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு மனித மனத்திலும் மலர்ச்சி ஏற்படுகிறது, ஏனென்றால் நமது அனைத்து பொருளாதார செயல்பாடுகளின் மையப் புள்ளியாக மழை இருக்கிறது, விவசாயம் இருக்கிறது.
Despite causing some hardships, rains make every human heart rejoice since rains, and agriculture, are the focal point of our entire sphere of economic activities.
நாம் மனித சமுதாயத்தின் வளர்ச்சிப் பயணத்தைப் பார்த்தோமேயானால், ஏதோ ஒரு சாகசத்தின் மையத்திலிருந்து தான் வளர்ச்சி பிறப்பெடுத்திருக்கிறது.
If you view the journey of human evolution, you will notice that breakthroughs in progress have taken birth in the womb of some adventure or the other.
Advertisement - Remove
இயற்கைக்கும் மனித இனத்துக்கும் இடையே உள்ள பிணைப்பை நாம் மீட்டெடுக்க வேண்டுமானால், நம் பாரம்பரிய அறிவை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
And, if we wish to restore the harmony between human and Nature, we must also harness the full potential of traditional knowledge.
நீர் கொண்டு செல்வதற்கான மிகப் பெரிய மனித முயற்சியாக இத்திட்டம் வர்ணிக்கப்படுகிறது.
The project has been described as one of largest ever human endeavours for water transport.
இந்த முயற்சிகள் உங்களுக்கு தொழில்நுட்பம், சேவைகள், மனித ஆற்றல் ஆகியத் துறைகளில் கூடுதல் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும்.
These initiatives provide you additional avenues for investment in technologies, services and human resources.
நானும் மனித மற்றும் துறை சார்ந்த தேவைகள் நிறைவேற்றப்படக் கூடும் என்பதால் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கத்தை வலியுறுத்துகிறேன்.
I also emphasize on Make for India; so that human and sectoral needs can be fulfilled.
உலகின் முன் உள்ள சவால்களை சமாளிக்கவும், மனித இனத்தின் பிரச்சினைக்ளுக்கு தீர்வு காணவும், நம்மை டிஜிட்டல் நூற்றாண்டில் இணைத்துக் கொள்ளவும் அது வகை செய்கிறது.
It can enable us to lead in the digital century and find solutions to enduring human problems and emerging global challenges.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading