Advertisement - Remove

மனித - Example Sentences

Popularity:
Difficulty:
maṉita  manita
சமூக சீர்கேடுகளை வேரோடு சாய்க்க, பிஹார் மாநிலத்தில் 13,000த்திற்கும் அதிகமான கி.மீட்டர் தூரத்திற்கான ஒரு மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
In order to uproot social ills in the state, the world’s longest human chain spanning over thirteen thousand kilometers was formed.
மனித வளர்ச்சி மற்றும் வன்முறை துன்பங்களின் விளைவான தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியா தனது மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
India is pursuing its transformation in unsettled times, which is equally the result of human progress and violent turmoil.
நமது செயல்கள் மற்றும் அபிலாசைகள், திறன்கள் மற்றும் மனித ஆற்றல் மூலதனம், ஜனநாயகம் மற்றும் மக்கள் தொகை அமைப்பு, வலு மற்றும் வெற்றி ஆகியன ஒட்டுமொத்த மண்டல மற்றும் உலக வளர்ச்சிக்கு நங்கூரமாக தொடரும்.
Our actions and aspirations, capacities and human capital, democracy and demography,and strength and success. will continue to be an anchor for all round regional and global progress.
சூரிய சக்தியை மனித வளர்ச்சிக்கு சிறப்பாக பயன்படுத்த சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை உருவாக்கி அதனுடன் சர்வதேச சமுதாயத்தை இணைத்துள்ளோம்.
We also brought the international community together to create an International Solar Alliance, to harness the energy of sun to propel human growth.
பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியுடன், மனித வாழ்க்கை கண்ணியமானதாக அமைய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம்.
Along with economic progress and development, we also want to focus on dignity of human life which is supreme.
Advertisement - Remove
அமெரிக்காவின் மூலதனம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் மனித வளம் மற்றும் நிறுவனத் திறன் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டணி என்பது மிகுந்த வலிமை கொண்டது என்பதே எனது கருத்தாக இருக்கிறது.
In my vision, a partnership between American capital and innovation, and Indian human resources and entrepreneurship can be very powerful.
வாழ்க்கையின் அனைத்து முறைகளிலும் பாலின சமன்பாடு மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் உள்ளிட்ட மனித உரிமைகள் கூட்டுறவிற்கு அவர்கள் அளித்துள்ள முக்கியத்துவத்தை இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
14. India and the EU reiterated the importance they attach to human rights cooperation, including on gender equality and women empowerment in all spheres of life.
ஆப்கானிஸ்தானில் விலை மதிப்பற்ற மனித உயிர்களின் பேரிழப்புக்குக் காரணமான பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறைக்கு பிரதமர் தெளிவான கண்டனத்தை தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் தேசப் பாதுகாப்புப் படைகளுடன் அவர் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
He unequivocally condemned terrorist attacks and violence in Afghanistan which have caused immense loss of precious human lives and expressed solidarity with the people and national defence forces of Afghanistan in their fight against terrorism.
நமது ஒத்துழைப்பு பயங்கரவாதம், அமைப்பு சார் குற்றங்கள், போதை மருந்து, மனித கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் விரிவாக்கப்பட்டு அமைந்துள்ளது.
Our partnership will also extend to combating terrorism, organized crime, drugs and human trafficking.
மனித உரிமைகளை மீறும் வகையில் பயங்கராதம் இருக்கிறது என்று இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. எனவே பயங்கரவாதிகளை தியாகிகளைப் போல பெருமைப்படுத்திப் பேசக் கூடாது என்றும் கருத்து பதிவு செய்யப்பட்டது.
Both sides agreed that terrorism violates human rights and there should, therefore, be no glorification of terrorists as martyrs.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading