Advertisement - Remove

மனித - Example Sentences

Popularity:
Difficulty:
maṉita  manita
பொருளாதார வளர்ச்சியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், மனித நலனை நாம் ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.
We need to promote human welfare, and not focus on economic growth alone.
அது ஒரு புனிதமான எண்ணம். ஒவ்வொரு மனித மனதிலும் துடித்துக்கொண்டிருக்கும் எண்ணம். மனிதகுலத்திற்கு வழிகாட்டும் எண்ணம்.
It was possible only because Buddha is not just a name, but also a sacred thought, a thought that beats in every human heart, guides humanity.
இந்த சீர்திருத்தங்கள், சீரான வரி அமைப்பு, எளிதான மற்றும் தெளிவான சட்டத்தின் ஆட்சி, சிறந்த கட்டமைப்பு, திறமையான மற்றும் போட்டியிடும் வகையிலான மனித வளங்கள் மற்றும் வலுவான நிதி அமைப்பை கட்டமைப்பது ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும்.
These reforms will be for, rational tax system, simple and clear rules-of-law, good infrastructure, capable and competent human resources, and building strong financial system.
எனவே, மருந்து நிறுவனங்கள் தாமாக முன் வந்து அதை மனித பயன்பாட்டிற்காக மேலும் அபிவிருத்தி செய்யும் என்று இந்த அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் குழு நம்புகிறது.
The JNCASR team hopes that pharmaceutical companies will come forward and further develop it for human use.
தில்லி, சவுத் பிளாக்கில் நடைபெறவுள்ள முதல் கட்ட மாநாட்டில், பாதுகாப்புப் போக்குவரத்து, மனித ஆற்றல் உள்ளிட்ட ஆய்வு விஷயங்கள் உள்பட பல்வேறு செயல்பாடு மற்றும் நிர்வாக விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படும்.
During the first phase which will be organised at South Block, various aspects pertaining to operational and administrative issues including studies pertaining to logistics and human resources will be discussed.
Advertisement - Remove
சூழலியலும், நிலைத்தன்மையும் மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.
He said, ecology and sustainability are most important for human life.
பல்வேறு பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டை, விரிவான ஐந்து அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்திய தரவரிசைப் பட்டியல் 2020 ஐ மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Union Ministry of Human Resource Development has released India Rankings 2020 of Institutions of Higher Education in various categories on the basis of their performance on five broad parameters.
செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு, பொறுப்பான வளர்ச்சி, மற்றும் செயற்கை நுண்ணறிவு, மனித உரிமைகள் அடித்தளம், உள்ளடக்கிய, பன்முகத்தன்மை, புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படும் ஒரு சர்வதேச மற்றும் பல்வேறு தரப்பினர் பங்கு பெறும் அமைப்பாகும்.
GPAI is an international and multi-stakeholder initiative to guide the responsible development and use of AI, grounded in human rights, inclusion, diversity, innovation, and economic growth.
கோவிட்-19 நோய் மனித உடலின் நுரையீரல் தொடர்பான உறுப்புகளை குறிப்பாக பாதிக்கிறது என்றும், சுவாச அமைப்பை வலுப்படுத்த பிராணாயாமம் உதவும் என்றும் பிரதமர் கூறினார்.
The Prime Minister further said that COVID-19 mainly attacks the pulmonary organs of the human body and Pranayams are helpful in strengthening the respiratory system.
மன அழுத்தம் மற்றும் மாசுபாட்டால் மனித மனமும் உடலும் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையில் யோகா மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.
Shri Naqvi maintains that Yoga is more important today as human mind and body has been affected by stress and pollution.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading