The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
மனித நேயத்துடன் செயல்படும் குழு உணர்வை மேம்படுத்த உதவும் என்றும் அதன் மூலம் கூட்டு பலன்கள் கிடைக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
He said a human touch is essential for developing team spirit, which can deliver better collective results.
மனித வளங்களை உருவக்குவது, சுகாதார சேவைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு வசதிகளை அமைப்பது ஆகியவற்றில் உதவி
2. Assistance in development of human resources and setting up of health care facilities;
புராதான தத்துவங்கள் மற்றும் புனித நூல்களில் இருந்து மேற்கோள்களை காட்டிய பிரதமர், வன்முறை சக்திகளை மனித மதிப்பீடுகளின் அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
Quoting extensively from holy scriptures and great mystics, the Prime Minister called for challenging “the forces of violence with the kindness of our love and universal human values.”
ஜனநாயகத்தின் மீதான நன்மதிப்பு, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளை மதித்தல், பன்முகத்தன்மை மற்றும் விதிமுறைகள் சார்ந்த சர்வதேச நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இந்தியாவும் ஸ்வீடனும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டன.
India and Sweden share values of democracy, rule of law, respect of human rights, pluralism and a rule-based international order.
அதுமட்டுமல்லாது, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் சர்வதேச தயாரிப்பாளர்களை இந்தியாவில், இந்திய மனித வளத்தை பயன்படுத்தி அவர்களின் பொருட்களை தயாரிக்க ஊக்குவிக்கிறோம்.
Through Make in India we are offering a platform to Global Companies to produce in India and to make better use of our huge human resource.
கணினி பாதுகாப்பு உள்ளிட்ட மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, விதிகள் அடிப்படையிலான சர்வதேச அமைப்பை நிலைநிறுத்துவதில் உறுதிப்பாடு அடிப்படையிலான உலகப் பாதுகாப்பு குறித்து உச்சிமாநாடு விவாதித்தது.
They discussed global security, including cyber security, based on their shared values of human rights, democracy and the rule of law, and their commitment to uphold the rules-based international system.
இங்கே வீற்றிருக்கும் ஜப்பானிய வணிக மற்றும் தொழிற்சாலை தலைவர்கள், ஜப்பானிய தொழில்நுட்பமும் இந்தியாவின் மனித வளமும் சேரும்போது அது இருதரப்புக்குமே வெற்றியை பெற்றுத்தரும் என்ற எனது கூற்றை ஏற்றுக் கொள்வார்கள்.
The captains of Japanese business and industry sitting here will agree with me that a combination of Japan’s technologies and India’s human resources will create a win-win situation.
நம் இதயங்களுக்கு நெருக்கமான தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், மனித உரிமைகள் என்பவை நமக்கெல்லாம் அந்நியமான கோட்பாடு அல்ல என்பார்.
Our most beloved leader, ShriAtalBihari Vajpayee, the former Prime Minister of our country, had clearly said that human rights are not analien concept for us.
தனது நாட்டையும் உலகத்தையும் மிகச் சிறந்த இடமாகவிட்டுச் சென்ற மனித வரலாற்றின் சின்னமான அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துவதற்காக நெல்சன் மண்டேலா நிறுவனத்துக்கும், ‘கான்ஸ்டிடியூசனல் ஹில்’ பகுதிக்கும் செல்ல இருக்கிறேன்.
I will also be honoured to visit the Constitutional Hill and Nelson Mandela Foundation where I would pay my tributes to an icon of human history, who made his country and the world a much better place.
ஐநா சபைக்கு நாம் அளித்துள்ள உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, சர்வதேச பன்முக அமைப்பிடம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்கும்பொறுப்பையும், உலகளாவிய வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்திபாதுகாக்கும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
We reaffirm our commitment to the United Nations, as the universal multilateral organisation entrusted with the mandate for maintaining international peace and security, advancing global development and promoting and protecting human rights.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…