Advertisement - Remove

மனித - Example Sentences

Popularity:
Difficulty:
maṉita  manita
அடுத்த பத்தாண்டுகளில் நாம் காண விரும்பும் மாற்றம் மனித வரலாற்றில் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் என்றார்.
The scale of change we are likely to see in a decade or so will be unprecedented in human history.
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்க உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்: திரு.
The Prime Minister recalled Swami Vivekanandas emphasis on self-reliance, character building, and human values, as elements of education.
பிரதமர் அலுவலகம் அக்டோபர் 12 அன்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழா நிறுவன நாள் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்ளவிருக்கிறார் அக்டோபர் 12 அன்று நடைபெறவுள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் நிறுவன நாள் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருக்கிறார்.
Prime Minister's Office Prime Minister to attend NHRC Silver Jubilee Foundation Day function on 12 October The Prime Minister, Shri Narendra Modi, will attend the Silver Jubilee Foundation Day of National Human Rights Commission (NHRC), at New Delhi, on 12th October.
நண்பர்களே, மனித உரிமைகள் பாதுகாப்பு என்பது நமது கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகும்.
Friends, Protection of human rights is an essential part of our culture.
நண்பர்களே, இந்த அர்ப்பணிப்பானது, கடந்த 70ம் ஆண்டுகளில் நாட்டில் நிலவிய கடும் எதிர்ப்பிலிருந்து மனித உரிமைகளை மீட்டுத் தந்துள்ளது.
Friends, This dedication towards human rights had rescued the nation from a grave adversary in the 70s decade.
Advertisement - Remove
ஆனாலும் இந்தியர்கள் தங்களின் சொந்த முயற்சி மூலம், மனித உரிமைகள் என்ற அவர்களின் வாழ்வின் முக்கிய அம்சத்தை மீட்டெடுத்தனர்.
But the Indians have regained this important aspect of their lives - human rights - with their own efforts.
மனித உரிமையின் உயர் பண்பை மறுசீரமைக்க பாடுபட்ட மக்கள், நிறுவனங்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பற்றி பேசும் இன்றைய இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் வணங்குகிறேன்.
I salute the people and the institutions that have re-established the nobility of the human rights, the fundamental rights on this auspicious occasion today.
சகோதர,சகோதரிகளே, நமது அரசாங்கம், சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலமாக மனித உரிமைகளை உறுதிப்படுத்தி, அவற்றை மேலும் பலப்படுத்தவும் முயற்சித்து வருகிறது.
Brothers and sisters, Our government has upheld human rights through laws and policies and has tried to strengthen them further.
மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான வழியை நமக்கு போதித்த சிறந்த நாடாகும் இது. இவ்வழி பண்டைய மற்றும் புதிய வழிகளுக்கான மோதல் அல்ல.
This is the same great country which has taught us that the path of human development is not the one of conflict between the ancient and the new ways but it is about their co-existence and creation.
தற்போதைய நடைமுறையில், அனைத்து நடவடிக்கைகளிலும் மனித தலையீடுகள் குறைக்கப்பட வேண்டும்.
In today's system, human intervention needs to be minimized in all the processes.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading