Advertisement - Remove

மனித - Example Sentences

maṉita  manita
தாய், சேய் மற்றும் குழந்தைகள் சுகாதாரம் 2005-06 கூட்டு முயற்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக திகழ்ந்த டாக்டர் பால், அனைத்து சுகாதார சேவைகள், சுகாதாரத்துக்கான மனித ஆற்றல் பயன்பாடு ஆகியவற்றில் உலக அளவில் நிபுணத்துவம் பெற்றவர் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளார்.
Instrumental in establishing the Partnership for Maternal, Newborn and Child Health in 2005-06, Dr Paul is recognized world over as a leading expert in universal health coverage and human resources for health.
முதலாவது தொழிற்புரட்சியானது, தண்ணீர் மற்றும் நீராவி எரிசக்தி முறையிலிருந்து மனித தொழிலாளர்களை இயந்திரவியல் உற்பத்தி முறைக்கு மாற்றுவதற்கு வழிவகை செய்தது.
The first industrial revolution was triggered by water and steam power to move from human labour to mechanical manufacturing.
நமது நாட்டில் உள்ள பரந்த மனித வளத்தை “ஜனநாயக லாப பங்காக” மாற்றுவதுதான் அனைவரின் முன் உள்ள பெரும் சவாலாகும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
The Vice President said that converting country's vast pool of human resources into a demographic dividend is a big challenge before everyone.
இளைஞர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதை மட்டுமல்ல, மேலும் அவர்களுக்கு மனித பண்பாடுகளை எடுத்துரைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறீர்கள்.
This also symbolises the fact that you not only place emphasis on the progress of youth but you also place emphasis on providing them with the teachings of human values.
அரசு- பொதுமக்கள் கலந்துரையாடலுக்கு வசதியாக ,டிஜிடல் முறையின் வழியாக மனித இடைமுகத்தை குறைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Efforts are being made to reduce human interface and for digitising that system in every window where government-public interaction takes place.
Advertisement - Remove
தொழில்நுட்பம் மற்றும் புதிய வசதிகள் மனித நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
The technology and the new facilities should be used for human welfare.
நித்தி ஆயோக் கல்வித் துறையில் மனித மூலதனத்தை மாற்றியமைக்கும் செயல்திட்டம் நித்தி ஆயோக் 2018 மார்ச் 17-ஆம் தேதி வெளியிட்டது.
The Sustainable Action for Transforming Human Capital-Education (SATH-E) was thus, born.
இது அதிகாரமளித்தல், திறன் உருவாக்கம், மனித வள மேம்பாடு, இந்திய சந்தைக்கான வாய்ப்புகள் மற்றும் ஆப்ரிக்காவில் இந்திய முதலீடுகளுக்கான ஆதரவு ஆகிய நோக்கங்கங்களுடன் இயக்கப்படுகிறது.
It is driven by the aim of empowerment, capacity building, human resource development, access to the Indian market and support for Indian investments in Africa.
அவர் தனது வாழ்த்து செய்தியில், இராமபிரான் நீதியின் உருவமாகவும், சிறந்த மனித முன்னோடியாகவும் மதிக்கப்படுகிறார்.
Lord Rama is revered as an embodiment of righteousness and as an ideal human being whose life was an eloquent inspirational message.
தொழில்துறை, விவசாயம் மற்றும் சேவைத்துறை போன்ற பல்வேறு துறைகளில் தேவைகளுக்கேற்ப இளைஞர்கள் திறமையையும், நிபுணத்துவத்தையும் வளர்த்துக்கொள்ளும்போதுதான், செழுமையான இந்த மனித வளத்தை, பன்மடங்கான ஆற்றலாக மாற்றலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
He further said that this is rich human potential can turn into a force multiplier only when the youngsters acquire adequate skills and expertise in tune with the requirements of various sectors like industry, agriculture and services.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading