The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
அது மனித முன்னேற்றத்தின் ஒரே ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது.
It has become the single-most important instrument of human progress.
இத்துறையில் புதிய மாற்றங்கள், முதலீடுகளை ஈர்ப்பது, தொழில்நுட்ப மேம்பாடு, மனித வள வளர்ச்சி ஆகிய தனது கனவுகளை பிரதமர் எடுத்து உரைத்தார்.
The Prime Minister emphasized his vision for a fresh look at the sector, to bring in investment, technological upgradation, and development of human resource.
எனதருமை நாட்டுமக்களே, சம்ஸ்கிருதத்தில் ஒரு வழக்கு உண்டு – நியாயம்மூலம் ஸ்வராஜ்யம் ஸ்யாத், அதாவது சுயராஜ்ஜியத்தின் வேர்கள் நீதியில் இருக்கிறது,, நீதி பற்றிப் பேசும் வேளையில், மனித உரிமைகள் பற்றிய உணர்வு அதில் முழுமையாக நிறைந்திருக்கிறது.
My dear countrymen, there is a Sanskrit quote- ‘न्यायमूलं स्वराज्यं स्यात्’(NyayamoolamSwarajyamSyat) meaning justice lies at the root of swaraj and while discussing the subject of justice, the spirit of human rights is inherent in that.
சில தினங்களுக்கு பின்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது 22 வது ஆண்டை நிறைவு செய்யவுள்ளது. இந்த ஆணையம் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதுடன் மனித கண்ணியத்தையும் மேம்படுத்தி வந்துள்ளது.
A few days later NHRC would complete 25 years of its existence.The NHRC has not only protected human rights but has also promoted respect for human dignity over the years.
நமது வாழ்க்கை முறை காரணமாக உருவாகும் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக் கொண்டு, மனித உயிர்களை காப்பதற்கும், பொருளாதார செலவினங்களை தவிர்ப்பதற்கும் இதுபெருவகையில் உதவும்.
This is especially important in dealing with growing challenge of lifestyle diseases that take a huge toll in terms of human lives and economic costs.
மக்களும் கோளமும் பிரிக்க முடியாதது போலவே மனித நலனும் இயற்கையும் பிரிக்க முடியாதது என்ற எங்களின் பழங்கால நம்பிக்கைக்கு ஏற்ப இந்த வளர்ச்சியை அடைய இருக்கிறோம்.
We are determined to do so, guided by our ancient belief that people and planet are inseparable; that human well being and Nature are indivisible.
ஈகோசாக் அமைப்பு மனித குலத்தின் நிலையை மேம்படுத்தி, அனைவருக்கும் கவுரவமான வாழ்க்கையை உறுதி செய்வதில்தான், ஐக்கிய நாடுகள் அவையின் நோக்கமே அடங்கியிருக்கிறது.
The work of the ECOSOC therefore, particularly the manner in which it advances the improvement in the human condition and ensures a life of dignity for all, is central to the overall agenda of the United Nations.
மனித சக்தியின் அனைத்துத் தளங்களிலும் ரஷ்யாவுடனான உறவு உதவியுள்ளது.
– Our relations with Russia have been unique, covering almost every field of human endeavour.
ஜனநாயகம் மற்றும் மனித மதிப்பீடுகள் ஆகிய இரண்டையும் இணைத்து எப்படி இந்தியா செயல்பட வேண்டும் ?
How can we play our role in the world by adding the two, the development in the form of a democratic country and human values?
கூடுதலாக, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள பிரத்யேக சூழல்கள், சட்டதிட்டங்கள், கொள்கைகள், நடைமுறைகள், மனித உரிமைகள் மேம்பாடு, பாலின சமத்துவம், பாரபட்சமற்ற முறை ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
It also seeks to take into account specific national circumstances, legislation, policies, practices and priorities, effective promotion and protection of the human rights and promotion of gender equality and non-discrimination.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…