Advertisement - Remove

மனித - Example Sentences

Popularity:
Difficulty:
maṉita  manita
UAE – யில் வசிக்கும் 26 லட்சம் இந்தியா நாட்டவர்கள் நம்மிடையே அழிக்க முடியாத மனித இணைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
The 2.6 million Indian nationals here form an indelible human bond between us.
இந்த சூழ்நிலையை நெருங்கி நீங்கள் ஆய்வுசெய்தால், மனித மதிப்பு மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டியது அவசியம்.
If you actually analyze the situation closely, what is needed perhaps is for the countries that believe in human values to come together and fight terrorism.
மனித மாண்புகள், மனித இனத்தின் பாரம்பரியம் ஆகியவற்றிலும் அவை இரண்டுமே பங்குதாரர்கள் ஆகும்.
Both are partners in human values and human legacy.
மிக மோசமான நெருக்கடியான தருணத்தில் மனித மதிப்பீடுகளை பாதுகாப்பதென்பது உலகம் முழுவதையுமே ஒரே குடும்பமாக கருதும் இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியே ஆகும்.
Protecting the human values even the times of grave crisis is part of Indian tradition of considering the entire world as one family.
இந்த மனித மதிப்பீட்டின் விளைவாகவே உலகம் இந்தியாவை சிறப்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
India has a special acceptance in the world due to this human value.
Advertisement - Remove
லாப-நஷ்டத்தின் அடிப்படையில் எந்தவொரு நாட்டின் மீதும் நமது கொள்கைகளை நாம் எப்போதுமே மதிப்பிட்டதில்லை. மனித மதிப்பீடுகள் என்ற கோணத்தில் இருந்துதான் நாம் அவற்றைப் பார்த்து வந்திருக்கிறோம்.
We have never assessed our policy towards any country on the scale of profit and loss but we saw it through the prism of human values.
இன்றைய ஜனநாயக உலகுக்கு சமத்துவம், நீதி, விடுதலை, மனித உரிமைகள் முக்கிய விழுமியங்களாக இருக்கின்றன.
Equality, justice, freedom and human rights are the key values of today's democratic world.
அதற்கு மாறாக, நீதி, சுதந்திரம், மனித உரிமைகள் ஆகிய கோட்பாடுகள் சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் உருவாயின.
On the other hand, the principles of justice, independence and human rights have emerged from the principle of equality.
இசை, ஓவியம், நாடகம் மற்றும் நடிப்பு உள்ளிட்ட மனித குலத்தின் அனைத்து அளவீடுகளும் இங்கு இயற்கையின் மடியில் கற்பிக்கப்படுகிறது.
All the dimensions of human life including music, painting, theatre and acting are being nurtured in the lap of nature.
அமிதாப் காந்த், இந்தியாவில் புவியியல் அடிப்படையிலான மாற்றத்தை ஏற்படுத்த அதிக முதலீடு செய்வதன் மூலம், மனித வளர்ச்சிப் பட்டியலில் மேம்பட்ட பலனை காணமுடியும் என்றும் தெரிவித்தார். கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
In his keynote address, Shri Amitabh Kant, CEO of NITI Aayog stated that for India to capitalize on its demographic transition, it must improve its outcomes on the Human Development Index.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading