Advertisement - Remove

மனித - Example Sentences

Popularity:
Difficulty:
maṉita  manita
தூதரக உறவில் மனித மாண்புகளுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் தருவது என்ற நமது கொள்கை காரணமாக, தனது நலன்களுக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகின் நலன்களுக்காகவும் இந்தியா பாடுபடும் என்று உலகை உணரச் செய்திருக்கிறது.
Our policy of giving the maximum importance to human values in diplomacy has made the world realise that India has not only been working for its interests but it has also been working for the interest of the entire world.
பகவான் மகாவீரரால் போதிக்கப்பட்ட “வாழு, வாழவிடு” என்ற கோட்பாடு சமத்துவம் மற்றும் மனித குல கவுரவம் என்ற மாண்புகளை ஊக்கப்படுத்துகிறது.
The principal of Live and Let Live espoused by Lord Mahavira encourages values of equality and human dignity.
மனித கண்ணியத்திற்கும், சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கும் உள்ள விடுதலையையும் சுதந்திரத்தையும் நம் இரு நாடுகளும் பகிர்ந்துகொள்கின்றன.
Our people share the values of liberty and freedom, of human dignity and socio-economic development.
விலங்கினங்களின் எண்ணிக்கை இயற்கையால் நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறிய அமைச்சர், மனித இனம் விலங்கினங்களின் இருப்பிடமான காடுகளை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறினார்.
He added that the number of each animal species is dictated by nature and pointed out that it is the human beings who have invaded the forests that are home to wildlife.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித மனசாட்சி ஆகியவற்றுக்கு இடையேயான ஒற்றுமையும், இந்தியாவின் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
The synergy of artificial intelligence and human conscience will also give further impetus to judicial processes in India, he added.
Advertisement - Remove
கடந்த சில ஆண்டுகளில் மனித சமுதாயம் அறிவியலில் முக்கியமான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது.
Human society has made major advances in science over the last few years.
குடியரசுத் தலைவர் பதவி நடை முறைகளுக்கும் மேல் என்ற பிரதமர் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நமது குடியரசுத் தலைவரின் மனித நேயப் பக்கத்தை எடுத்துரைக்கும் புகைப்படங்கள் நமக்கு பெருமை அளிக்கிறது என்று பிரதமர் கூறினார்.
He said that the Presidency is much more than protocol. Through the photographs in the book, we see the human side of our President and we feel proud, the Prime Minister said.
கேரளாவில் கல்வி வளர்ச்சி, உடல் நலம் பேணுதல், மனித வள மேம்பாடு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் நாட்டில் உள்ள மற்றப் பகுதிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
The emphasis on human development and on health-care and education in Kerala has set an example for the rest of the country.
மனித மேம்பாட்டு குறியீடானது மண்டலங்கள், நாடுகள், உள்ளூர் இருப்பிடங்கள் ஆகியவற்றிடையே மேம்பாட்டை ஒப்புமைப்படுத்தியதைப் போல, இந்த குறியீடு அறிக்கை புவியியல் பகுதிகள், இனங்கள் ஆகியவற்றிடையே ஒப்பீட்டை மேற்கொள்ள மிகவும் உதவியாக உள்ளது.
This report is of immense value to enable comparisons across geographical areas and categories, as human development index has done in comparing the development situation across regions, nations and localities.
நமது நாகரிகத்தை நிலைநிறுத்த நாம் சட்டத்தை பின்பற்றுவதும் தர்மமாக கருதப்படும் என்று அவர் கூறினார். இதன்மூலம் மனித சமுதாயம் நிலைத்து நிற்கும்.
The Vice President said that upholding Dharma means sustaining our civilization and if we follow the rule of law, our human society will survive and this is why we say: Dharmo Rakshati Rakshitaha.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading