Advertisement - Remove

மனித - Example Sentences

maṉita  manita
சூழலியல், மனித நலன் நமது கோளின் நலன் ஆகியவை சமமான முக்கியத்துவம் உள்ளதாக கருதப்படும் 21-வது நூற்றாண்டின் சூழலுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பயிற்சிகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
We must think the curriculum, or a programme of learning in the context of the twenty first century when the concerns of ecology, of human welfare and the welfare of the planet are equally imperative, he added.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராஜஸ்தான் மாநில மக்கள் தங்களது மாநிலம், மொழி மற்றும் மனித நெறிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்று கூறினார்.
Speaking on the occasion, the President said that the people of Rajasthan have a strong attachment to their homeland, language and human values.
மனித மேம்பாட்டுக் குறியீட்டு விஷயத்தில் நம்மை நாமே மேம்படுத்திக் கொண்டு, 115 மாவட்டங்களையும் மேம்படுத்தினால் நாடு தானாகவே முன்னேறிவிடும்.
If we improve ourselves in terms of human development index and improve the 115 districts, then the country is going to automatically improve.
துடிப்பு மிக்க விசாரணை, கேள்வி கேட்கும் திறன், ஆராய்ச்சித்திறன் மற்றும் உண்மையை கண்டறியும் திறன் போன்றவற்றால்,நம் நாட்டில் மனித அறிவு மேம்பட்டுள்ளது.
Sisters and brothers, Advancement of human knowledge has occurred in our country because of the spirit of enquiry, the ability to question, the ability to research and the ability to arrive at the truth.
“பருவநிலை மாற்றம் என்பது மனித குலத்திற்கு தீவிர அச்சுறுத்தல் ஆகும்.
Climate Change is a serious threat to human being.
Advertisement - Remove
இது எரிசக்தி வீணாக வழிவகுக்கும். பொதுவாக, 25 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை, தேவையான ஈரப்பதம், காற்றின் நகர்வுடன் கூடிய மனித உடலுக்கு ஏற்ற வசதியான குளிர் சூழலை ஏற்படுத்தும்.
As per the comfort chart, the temperatures upto 25 deg. C are quite comfortable for human body, along with desired humidity and air movement values.
மனித சவுகரியத்திற்கு ஏற்ற வகையிலான வெப்பச்சூழல் நிலவரத்தின்படி, வாழ்வதற்கு ஏற்ற வகையிலான திருப்தியான வெப்பச்சூழல் நிலவ வேண்டும்.
Answer: According to (ASHRAE Standard 55-2013 Thermal Environmental Conditions for Human Occupancy) Thermal comfort zone is the condition of mind which expresses satisfaction with the thermal environment.
வெப்ப நிலை, ஈரப்பத அளவு, மனித உடலை தழுவிச் செல்லும் காற்றின் போக்கு ஆகியவற்றைப் பொறுத்து ஒரு இடத்தின் சவுகரியநிலை வரைமுறைப்படுத்தப்படும். இது தனி நபர்கள் அணியும் ஆடைகள், அவர்களது வளர்சிதை வினை மாற்றம் ஆகியவற்றைப் பொறுத்தும் அமையும்.
This condition is defined using temperature, humidity level and air flow experienced by the human body, apart from individual parameters such as clothing, metabolism, etc.
வேளாண்மையிலும், ஆதார வளத்திலும் மனித ஆற்றலிலும் வளமான நிலையில் தமிழகம் உள்ளது.
It is rich in agriculture, rich in resources and endowed with abundant human capital.
மனித நாகரீகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் மூன்று முக்கிய சவால்களை மட்டுமே நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
Here I will mention only three major challenges which are creating the biggest threat to human civilization.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading