Advertisement - Remove

மனித - Example Sentences

Popularity:
Difficulty:
maṉita  manita
இந்திய உலக கருத்தைப் பொறுத்தவரை கலை என்பது மனித வாழ்க்கையில் ஒருங்கிணைந்த முக்கிய அம்சமாகும். அது மனித வாழ்க்கையின் தரத்திற்கு மதிப்புக்கூட்டுகிறது.
In the Indian world view, art is an integral and important part of human existence and adds value to the quality of human lives.
நமது மனித வள ஆற்றல், எதிர்காலத்தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களின் பயன்கள் கர்நாடக இளைஞர்களுக்கு எளிதில் அணுகக்கூடியவையாக உள்ளன.
Keeping in mind the strength of our human resource and considering the needs of the future, the benefits of the schemes of the central government are also easily accessible to the youngsters of Karnataka.
நல்ல தரமான வாழ்க்கைக்கான தேவை என்பது மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை வளர்த்தெடுப்பதன் மூலம் புதிய, மேம்பட்ட பொருட்களைக் கண்டறிய மனித குலத்தைத் தூண்டி வருகிறது.
The need for better quality of life has been driving the human race to look for new and improved materials with the development of value added commodities.
மனித உயிர்களை காப்பாற்றுவதில் மருந்தியல் துறைக்கு அதி முக்கிய பொறுப்பு உள்ளதாக குறிப்பிட்ட திரு.நாயுடு, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வுக்கும் அப்பால் செயல்பட்டு, உயிர்காக்கும் மற்றும் பிற அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இதுவரை கிடைக்காதவர்களுக்கு அவற்றை கிடைக்க செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Shri Naidu opined that the Pharmaceutical sector has the crucial responsibility of saving human lives and Pharma companies must go above and beyond their CSR mandates to provide life saving and other essential drugs to those who cannot afford them.
அத்துடன் இந்த ஆண்டு கொண்டாட்டங்கள், நமது உணவு மற்றும் சுகாதாரத்திற்கு உயிரி பன்முகத்தன்மை மிகவும் அவசியம் என்பதை உணர்த்துவதோடு, நமது உணவு முறைகளை மாற்றியமைத்து மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக உள்ளது.
This years celebrations focus on biodiversity as the very foundation for our food and health and a key catalyst to transforming food systems and improving human health.
Advertisement - Remove
இதற்கு அரசு எந்திரங்களையும் மனித ஆற்றலையும் விண்வெளித் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியை உலகமே பாராட்டியது. இந்தியா அதனை செய்து காட்டியது!
The world has appreciated the effort made with the use of government machinery, human resources and space technology together. India did it
அறிவியல்- தொழில்நுட்பத்தின் சில துறைகளில், குறிப்பாக விண்வெளித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில், சிறந்து விளங்கும் இந்தியா, உலகின் உற்பத்தி மையமாகவும் மனித வளத்தின் தலைநகரமாகவும் உயரும் திறன் பெற்றது என்று அவர் கூறினார்.
In fact Indian Computer Science experts work in the key positions of leadership in several IT global majors. India has the potential to be the manufacturing hub and the human resources capital of the world.
நமது பல்லுயிர்த்தன்மையும் மனித சமுதாயம் முழுவதற்குமான ஒரு அற்புதமான பொக்கிஷம்; இதை நாம் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும், மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
The more you know, the more you realize the magnitude of what you do not know. Our biodiversity too is a unique treasure for the entire human kind.
தூய்மை மற்றும் மனித வாழ்வில் சுகாதாரத்தைப் பேணுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகெங்கும் கொவிட்-19 பெருந்தொற்று உணர்த்தியுள்ளது.
Covid 19 pandemic has stressed the importance of sanitation and health care in human life all over the world.
உலகெங்கிலும் 2030க்குள் குழந்தைத் திருமணத்தின் மூலம் நடக்கும் மனித உரிமை மீறலை முடிவுக்குக் கொண்டு வருவதை ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
The United Nations Sustainable development goals aims to end human rights violation of child marriage by 2030 all over the world.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading