Advertisement - Remove

மனித - Example Sentences

Popularity:
Difficulty:
maṉita  manita
பின்னணி: ஆள் கடத்தல் என்பது மனித உரிமைகளை மீறும் சம்பவங்களில் உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய குற்றமாகும்.
Background: Trafficking in human beings is the third largest organized crime violating basic human rights.
இந்த அமைப்பை தொழில்நுட்ப உதவியுடன் குறைந்தபட்ச மனித இடையீட்டுடன் மேலும் பாதுகாப்பானதாக செய்வதற்கு பரிந்துரைக்கப்படும் வழிவகைகள்.
(c) To suggest ways in which the system can be made more secure with the use of technology and minimization of human intervention.
பின்னணி: மனித உடலை பாதிப்பவையாக வகைப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்புடைய வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் (கொலை, கற்பழிப்பு, ஆட்கடத்தல் அல்லது படுகாயம் போன்றவை), சொத்துகளுக்கு எதிரான குற்றங்களில் (திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி) மரபணு சோதனை நிரூபிக்கப்பட்டுள்ளது.
Background: Forensic DNA profiling is of proven value in solving cases involving offences that are categorized as affecting the human body (such as murder, rape, human trafficking, or grievous hurt), and those against property (including theft, burglary, and dacoity).
நிச்சயமாக இந்தப் பாடல் உலகம் முழுவதிலும் தனக்கென ஓர் இடத்தைப் பெறும் என்றும் நான் நம்புகிறேன். உலகம் முழுவதிலும் உள்ள மனித குல மனங்களிலும் கூட தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
And I believe that it will certainly carve out a place for itself throughout the world, it will carve out a place for itself in the minds of human race throughout the world.
சட்டம் மற்றும் நீதியின் பாதையில் பயணிக்கும் உங்களுக்கு, சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்கள் எப்போதுமே ‘A’ அந்தஸ்தையே அளித்துள்ளன.
The international human rights institutions have always conferred 'A' status on you for the role that you have played by walking the path of law and justice.
Advertisement - Remove
‘மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம்’ மற்றும் ‘திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு சட்டம்’ போன்ற முன்முயற்சிகள் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியேற்றிருப்பதை பிரதிபலிக்கின்றன.
The initiatives like the Rights of Persons with Disability Act for increasing reservation in jobs for 'Divyangs' or the 'Transgender Persons Protection of Rights Bill' show the government's commitment to human rights.
மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக அவசியம். அதேநேரத்தில் மக்கள் அவர்களின் கடமை மற்றும் பொறுப்புகளை நினைவில் கொள்ள வேண்டியதும் முக்கியம்.
Awareness of human rights is definitely essential but at the same time it is also important to remind the people of their duties and responsibilities.
இவர்களின் புதிய கண்டுபிடிப்பான மனித உரிமைகள் போதனை, மலை ஆடு வேட்டைக்குக் கேடயம் பெறுவதை ஒத்திருக்கிறது.
Their newfound fascination for preaching human rights is akin to trophy hunting of the endangered mountain goat - markhor.
ஆனால், வெறும் ஐந்தே ஆண்டுகளில் அதனை 3 லட்சம் கோடி டாலராக அதிகரித்தோம். நான் சிறப்பாகப் பெருமிதம் கொள்ளும் விஷயம் ஒன்று என்றால், அது இந்தியாவின் அறிவுத் திறனும், தொழில் தினமும் கொண்ட மனித மூலதனமாகும்.
But in just 5 years, we increased it to nearly 3 trillion dollars If there is one thing I am specially proud of, it is Indias talented and skilled human capital.
ஒவ்வொரு இந்தியரின் உறுதிப்பாடும், தன்னடக்கமுமே இந்த நெருக்கடியை எதிர்கொள்ள உதவும்” என்று குறிப்பிட்டார். மனித இனத்தையை முற்றிலுமாக அழித்துவிடும் அச்சுறுத்தலை விடுத்துள்ள இந்த வைரஸ்-ஐ முழுமையாக அழித்தொழிக்கும் உறுதியோடு கரம் கோர்க்க வேண்டுமெனவும் திரு.
The determination and restraint of each Indian will help in facing the crisis. Mr Modi called upon the global community to join hands in the resolve to exterminate this virus which poses a threat to annihilate the human race.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading