Advertisement - Remove

மனித - Example Sentences

Popularity:
Difficulty:
maṉita  manita
வேலை தொடர்பான திட்டங்களுக்கான பல்வேறு புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டிருப்பதுடன் 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப மனித வளங்களை உருவாக்குவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
The Government has launched several new initiatives in the employment related schemes and also in the manner in which the training is imparted for the development of human resource according to the needs of the 21st century.
மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வோடு மக்கள் தங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விழிப்புணர்வையும் பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
He said that along with awareness of human rights, citizens should also be aware of their duties and responsibilities.
இவற்றில் கூடுதல் முதலீட்டிற்கும் மனித ஆற்றல் பயன்பாட்டுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
These initiatives provide additional avenues for investment in modern technology and human resources.
நவீன தொழில்நுட்பம் மற்றும் மனித வள ஆற்றல் ஆகியவற்றில் மூலதனங்களை இந்த முயற்சிகள் அளிக்கும்.
These initiatives provide additional avenues for investment in modern technology and human resources.
திறமையான மனித வளங்களை கொண்ட வடகிழக்கின் நகர்ப்புற மையங்கள், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் வளர்ச்சி மையங்களாக உருவாக்கக் கூடிய தகுதியை கொண்டவை.
The urban centres of the North East, with their pool of skilled human resource, have the potential to emerge as growth hubs for the entire region.
Advertisement - Remove
நகைச்சுவை மனித புத்தாக்கத்தை கொண்டு வருகிறது.
Humour brings out human creativity.
செசல்ஸ் நாட்டின் மனித வள மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சியில் பங்கு அளிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
We are pleased to be a partner in development of human resources and capacity building in Seychelles.
இம்மையத்தில், ரஷ்ய எல்லை மற்றும் அதனை தாண்டியும் உள்ள இடங்களில் மனித உயிருக்கும் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தும் நிகழ்வு, இயற்கை பேரிடர் ஆகியவற்றை கண்காணிக்கும் திறன், அதன் சர்வதேச ஒத்துழைப்பு போன்ற அம்சங்களும் விவரிக்கபட்டது.
The capabilities of the Centre to monitor threats to human life and property, including natural disasters, both within and beyond Russia’s borders, and its global sphere of cooperation were highlighted.
மனித இனத்தின் வரலாறு மற்றும் முன்னேற்றம், கற்பனை, உத்வேகம், கண்டுபிடிப்பு மற்றும் புதிய சிந்தனைகளால் உருவாக்கப்பட்டது.
The course of human history and progress has been shaped by imagination, inspiration, invention and innovation.
அறிவியல் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மனித ஆற்றல் ஆகியவற்றை பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தலைவர்கள் தங்களது தொலைநோக்கு கண்ணோட்டத்தின் மூலம் தங்கள் நாட்டை வளமாக மாற்றி இருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார்.
Prime Minister expressed deep appreciated for the vision of the UAE’s leadership in transforming the country by harnessing the possibilities of human spirit, innovation and science.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading